புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நைட் பார்ட்டியில் நடிகையை ஏங்க விட்ட ஹீரோ.. வலிய ரூம் போய் ஜெயித்த வெற்றி சரித்திரம்

Gossip: சில வருடங்களுக்கு முன் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த அந்த நடிகையை இப்போது கோலிவுட்டில் யாரும் கண்டு கொள்வதே கிடையாது. இளம் நடிகைகளின் வரவும் அதற்கு ஒரு காரணம்.

இருந்தாலும் நடிகை ஒரு சில படங்களை கைப்பற்றி நடித்து வந்தார். ஆனால் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாமல் ஊத்திக் கொண்டது.

இதனால் நடிகையை வைத்து படம் எடுப்பதற்கே சில தயாரிப்பாளர்கள் அஞ்சுகிறார்கள். அப்படித்தான் டாப் ஹீரோ ஒருவரின் பட வாய்ப்பு நடிகைக்கு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இளம் நடிகை அதை கைப்பற்றிக் கொண்டார்.

ஹீரோ வைத்த நைட் பார்ட்டி

அதனாலேயே இந்த பப்ளி நடிகை சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு தற்போது ஓரளவுக்கு பலனும் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் வைத்த நைட் பார்ட்டியில் நடிகை கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் நடிகை எவ்வளவு முயற்சி செய்தும் அந்த ஹீரோவுடன் பேச முடியவில்லையாம்.

இதனால் ஒரு ஐடியா செய்த நடிகை ஹீரோவின் ரூமுக்கு நேரடியாக சென்று பட வாய்ப்பு கேட்டிருக்கிறார். சில மணி நேரங்கள் நடந்த அந்த சந்திப்பில் ஹீரோ அடுத்த பட வாய்ப்பை நடிகைக்கு தருவதாக வாக்கு கொடுத்து இருக்கிறாராம். புத்திசாலி அம்மணி.

நடிகைகளின் கிசு கிசு செய்திகள்

Trending News