வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பண முதலையிடம் சிக்கிய நடிகை.. பலான தொழிலில் தள்ளி கண்டமாக்கிய பெரும்புள்ளி

அக்கட தேசத்திலிருந்து நடிக்கும் ஆசையில் வந்த நடிகை தான் அவர். முதல் படத்திலேயே பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகை அதில் ரொம்பவும் தாராளம் காட்டி நடித்திருந்தார். அதில் மயங்கிய பெரும்புள்ளி ஒருவர் நடிகைக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கொக்கி போட்டு இருக்கிறார்.

அதோடு சேர்த்து தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற கண்டிசனையும் போட்டிருக்கிறார். நடிகையும் பணத்தாசைக்கு மயங்கி அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்தது தான் பெரும் சோகம்.

Also read: ஆன்ட்டி நடிகைகளுக்கு வந்த திடீர் மவுசு.. அந்தரங்க காட்சிக்காக நடக்கும் போட்டி

புலியிடம் சிக்கிய மான்குட்டி போலானது நடிகையின் நிலைமை. அதாவது அந்தப் பெரும் புள்ளி தன்னுடைய ஆசைக்கு அவரை இணங்க வைத்தது மட்டுமல்லாமல் பல பண முதலைகளிடம் அவரை அனுப்பி இருக்கிறார். இப்படி வந்து சிக்கலில் மாட்டிக்கொண்டோமே என்று தவித்த நடிகைக்கு அந்த பெரும்புள்ளியிடமிருந்து தப்பிக்க வழியில்லாத சூழலும் இருந்திருக்கிறது.

இப்படி பல பேரிடம் நடிகையை அனுப்பி நல்ல காசு பார்த்து இருக்கிறார் அந்த பிரபலம். பொறுத்து பொறுத்து பார்த்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் தான் சம்பாதித்த அத்தனையையும் அந்த பிரபலத்திடம் கொடுத்துவிட்டு தன்னை விட்டு விடும்படி கூறியிருக்கிறார்.

Also read: அம்மா அருகில் இருந்த போதே இப்படி ஒரு கொடுமையா.! கவர்ச்சி புயலின் ஆவேசம்

அதன் பிறகு சில பஞ்சாயத்துகள் நடந்து அந்த நடிகை அந்த பலான தொழிலில் இருந்து தப்பித்து இருக்கிறார். இப்படி பண முதலையிடம் சிக்கி கண்டமான அந்த நடிகை தற்போது நடிப்பும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொந்த ஊருக்கே ஓடிவிட்டார்.

Trending News