ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தொழிலதிபரின் கண்ட்ரோலில் இருந்த நடிகை.. பல கோடிகளை ஆட்டைய போட்டதும் கழட்டிவிட்ட குத்துவிளக்கு

Gossip: பொதுவாக சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயினாக ஜொலிக்க வேண்டும் என்றால் சில விஷயங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆக வேண்டும். இது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளுக்கும் பொருந்தும்.

அப்படித்தான் குடும்ப குத்து விளக்காக அறிமுகமான அந்த நடிகை தன்னுடைய இரண்டாவது படத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை அடுத்து அவருக்கான வாய்ப்புகளும் குவிந்தது.

முன்னணி ஹீரோக்கள் அனைவரும் நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு அந்த நடிகையை தங்கள் படங்களில் புக் செய்தனர். இப்படி வருடம் முழுவதும் பிஸியாக இருந்த நடிகை விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டினார்.

அதேபோல் வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் இன்னும் பிற நிகழ்ச்சிகளிலும் நல்ல காசு பார்த்தார். அப்போதுதான் அந்த பிரபல தொழிலதிபரின் நட்பு அவருக்கு கிடைத்தது.

குத்துவிளக்கு நடிகையின் மறுபக்கம்

இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் சில காலம் இருந்தனர். அப்போது நடிகை விவரமாக அந்த தொழிலதிபரிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றி எழுதிக் கொண்டாராம்.

மேலும் காஸ்ட்லியான நகைகளையும் தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். அதன் பிறகு அந்த தொழிலதிபரை அவர் கழட்டி விட்டுள்ளார். இப்படி திரை மறைவில் பல விஷயங்களை பார்த்த நடிகை பல ஹீரோக்களுடனும் நெருங்கிய நட்பில் இருந்திருக்கிறார்.

அதேபோல் அரசியல் பிரபலங்களும் இவருக்கு மிகவும் நெருக்கம். அதை வைத்தே இவர் பல பிரச்சனைகளில் இருந்து எஸ்கேப் ஆகி விடுவாராம். தற்போது இதையெல்லாம் ஓரங்கட்டியுள்ள நடிகை தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறாராம்.

தொழிலதிபரை மடக்கி காசு பார்த்த நடிகை

Trending News