சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கணவர் இறந்ததால் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் நடிகை.. திருமணத்திற்கு ஏங்கிப் போய் நிற்கும் மாஸ்டர்

Kisukisu: சின்னத்திரை மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர், அவர் நடித்த சீரியலில் ஹீரோவாக இருந்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய இல்லற வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருந்த நிலையில் சிறு சிறு மனக்கசப்பால் ஒரு பிளவு ஏற்பட்டது. ஆனாலும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.

பிறகு அந்த நடிகையின் கணவர் எடுத்த ஒரு முடிவு நடிகையை நிலைகுலையே வைத்துவிட்டது. அதாவது மனைவிடம் ஏற்பட்ட சண்டையினால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். இதை தாங்கிக் கொள்ள முடியாத அந்த நடிகை பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வந்தார்.

அதற்கு அடுத்து மறுபடியும் நாடகத்தில் நடித்து வந்தார். பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது அங்கே வந்த ஒரு மாஸ்டருக்கு இந்த நடிகையின் மீது விருப்பம் வர ஆரம்பித்துவிட்டது. கல்யாணம் கட்டிக்கிட்டால் உன்ன தான் கல்யாணம் பண்ணுவேன் என்று ஒத்தக்கலில் தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.

Also read: என் கூட 6 மாசம் மட்டும் இரு, அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறேன்.. சீரியல் நடிகையிடம் தவறாக பேசிய இயக்குனர்

ஆரம்பத்தில் என்ன முடிவு பண்ண வேண்டும் என்று ரெண்டு கிட்ட யோசனையில் இருந்த அந்த நடிகை, மாஸ்டரின் அன்புக்கு அடிமையாகி விட்டார். ஆனாலும் உடனே கல்யாணம் பண்ணாமல் இருவரும் தற்போது வரை லிவிங் ரேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் அந்த நடிகைக்கு கொஞ்சம் டைம் வேணும் என்று கேட்டதால் மாஸ்டரும் ஓகே என்று சொல்லி திருமணத்திற்கு ஏங்கிப் போய் காத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர்களுக்கான நேரம் வந்து விட்டதால் இன்னும் ஓரிரு மாதங்களில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய போகிறார்கள். அந்த வகையில் மாஸ்டர் ஆசைப்பட்டபடி டும் டும் நடக்கப் போகிறது.

Also read: பிரேக்கப் ஆன பிறகு டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகளை இழந்த நடிகை.. ஆசைக்கு அடிபணியாததால் நடந்த திடீர் திருமணம்

Trending News