திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பலான சமாச்சாரங்களை ஹேண்ட்பேக்கிலேயே வைத்து சுற்றும் நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

விருப்பமே இல்லாமல் பட வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துள்ள செய்திகள் பல வெளியாகி உள்ளது. இப்போது ஒரு சின்னத்திரை நடிகை செய்யும் அட்டூழியம் தான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இப்போது சோசியல் மீடியா ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் சின்னத்திரை நடிகைகளும் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள்.

அவர்களது அன்றாட நிகழ்வுகளையும் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமின்றி சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்கள். இப்படி எல்லாம் நடிகைகள் வாய்ப்பு தேடி வரும் நிலையில் சின்னத்திரை நடிகை ஒருவர் வினோதமான முறையில் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

அதாவது இப்போது நடிகை பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிக்கவே பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனாலும் நடிகை ஹேண்ட் பேங்கில் பலான சமாச்சாரங்களை வைத்து சுற்றித் திரிகிறாராம். காரணம் என்னவென்றால் ஏதாவது நடிகர்களுடன் அவ்வப்போது பேச வாய்ப்பு கெடுத்தால் உடனே கரெக்ட் செய்து விடுகிறாராம்.

இதன் மூலம் வெள்ளி திரையில் வாய்ப்பு என்ற திட்டத்தில் இருக்கிறார். மேலும் நடிகையின் ஹேண்ட் பேக் உள்ளே உள்ள பொருட்களை பார்த்து மற்ற நடிகைகள் ஆச்சரியப்பட்டு போய்விட்டனராம். இதெல்லாம் ஹேண்ட் பேக்கில் வைத்து சுற்றுகிறார் என கேலி அடித்து பேசி இருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி நடிகைக்கு இப்படி தான் எல்லா வாய்ப்பும் வந்திருக்கிறது என அவர் காது படவே பேசி உள்ளனர். ஆனால் அதையெல்லாம் பற்றி சற்றும் கவலைப்படாத நடிகை தொடர்ந்து பிரபலங்களை கைக்குள் போடும் வேலைகளை செய்து வருகிறார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News