திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அட்ஜஸ்ட்மெண்டையே 8 மணி நேர தொழிலாக்கிய நடிகை.. மாடமாளிகை கட்டி ஜரூராக வாழும் கூடவே இருந்த செவ்வாழை

தற்போது திரையுலகில் அதிகமாகி வரும் அட்ஜஸ்ட்மென்ட் விசயத்தில் இரண்டு வகைகள் இருக்கிறது. அதாவது வேறு வழியில்லாமல் வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதிக்கும் சில நடிகைகள் இருக்கிறார்கள். அதே போன்று சுகபோக வாழ்க்கைக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகைகளும் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட ஒரு நடிகை இன்று ஈசிஆர் பக்கத்தில் ஏகப்பட்ட பங்களாவை கட்டி சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன் சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்தவர் தான் அந்த நடிகை. சுண்டி இழுக்கும் அழகுடன் இருக்கும் அந்த நடிகை நடிக்க வேண்டும் என்று சினிமாத்துறைக்குள் நுழையவில்லை.

Also read: வாய்ப்புகள் குறைய குறைய ஆடையும் குறைந்தது.. வாரிசு நடிகையின் ஓவர் அட்ராசிட்டி

காசு சம்பாதிக்கணும், ஆடம்பரமாக வாழனும் என்ற காரணத்திற்காக மட்டுமே அவர் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்தாராம். அதனாலேயே அவர் வந்த வேகத்திலேயே தைரியமாக அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு தயார் என்று பல பெரும் புள்ளிகளை மறைமுகமாக தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தார்.

அதன் மூலம் அவர் ஏகப்பட்ட வருமானமும் பார்த்திருக்கிறார். ஆனால் சில வருடங்களில் நடிப்பு சலிப்பு தட்டவே அட்ஜஸ்ட்மெண்டை முழு நேர தொழிலாக மாற்றி இருக்கிறார். எப்படி என்றால் இவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்காகவே ஒரு சொகுசு விடுதியை பிடித்திருக்கிறார். அதில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என கணக்கு பார்த்து அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.

Also read: கர்ப்பமா இருக்கும் போது ஆட வச்சி அழகு பார்த்த டாப் நடிகர்.. 14 ஆண்டுகள் கழித்து வெளியான சீக்ரெட்

அதாவது ஆபீஸ் செல்வது போல் காலை 9 மணிக்கு வந்தால் 6 மணிக்கு திரும்பி விடுவாராம். இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் அந்த சொகுசு விடுதிக்கு போலீஸ் ரெய்டு வந்திருக்கிறது. இதனால் அம்மணியின் பெயரும் மீடியாவில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அசராத நடிகை இது குறித்து ஒரு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார்.

தற்போது சம்பாதித்தது வரை போதும் என்று நினைத்த நடிகை ஈசிஆர் பக்கத்தில் ஆடம்பர பங்களாவை கட்டிக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் நடிகைக்கு எல்லா விதத்திலும் உறுதுணையாக இருந்த டிரைவரும் இதனால் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார். அந்த வகையில் கூடவே இருந்த இந்த செவ்வாழை இப்போது இரண்டு மூன்று பங்களாவை கட்டிக்கொண்டு சொகுசாக வாழ்ந்து வருகிறார்.

Also read: ஆணழகு நடிகர்களிடம் மயங்கி கிடந்த நடிகை.. இறுதியில் கொத்திக் கொண்டு போன இயக்குனர்

Trending News