வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

டென்ஷனை குறைக்க பலான மசாஜ் செய்யும் நடிகை.. ரகசியமாக நடக்கும் கூத்து

Gossip: அந்த அழகான நடிகை செய்யும் வேலை தான் இப்போது கோடம்பாக்கத்தையே அதிர வைத்துள்ளது. பொதுவாக நடிகர், நடிகைகள் டென்ஷனை குறைக்க சில மசாஜ்களை செய்வது வழக்கம் தான்.

ஆனால் சில டாப் பிரபலங்கள் ஃபுல் பாடி மசாஜ் செய்வதில் தான் இப்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஆனால் இது அத்தனையும் படு ரகசியமாக நடந்து வருகிறது.

அதில் இந்த பப்ளி நடிகையும் ஒருவர் என்பதை தான் நம்ப முடியவில்லை. தற்போது பார்ட்டி கேர்ள் ஆக மாறி இருக்கும் இவர் வாரத்திற்கு ஒரு முறை இந்த மசாஜ் செய்து வருகிறாராம்.

ஈசிஆரில் இருக்கும் ஒரு ரிசார்ட்டில் தான் இது சத்தம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த விஷயம் கடுகளவு கூட வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதில் நடிகை ரொம்பவே உஷாராக இருக்கிறார்.

ஏனென்றால் இப்போதெல்லாம் நடிகையின் அந்தரங்க விஷயங்கள் போட்டோ, வீடியோ வடிவில் லீக்காகி விடுகிறது. அதனாலேயே இந்த நடிகை இந்த மசாஜ் விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பதாக கூறுகின்றனர்.

Trending News