Gossip: எவர்கிரீன் நடிகையாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். வெளிநாட்டிலும் கூட இவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் உள்ளது. பல டாப் ஹீரோக்களுடன் நடித்த இவர் சில அட்ஜஸ்ட்மென்ட்டுகளையும் செய்திருக்கிறார்.
அதில் காமெடி நடிகர் ஒருவருக்கு அட்ஜஸ்ட் செய்தது திரையுலகமே அறிந்தது தான். அப்படி ஒருமுறை இவர்கள் சொகுசு விடுதிக்கு சென்ற விஷயம் பிரபல சேனலுக்கு எப்படியோ கசிந்துள்ளது.
உடனே சம்பந்தப்பட்ட சேனல் தரப்பு அந்த சொகுசு விடுதியில் நடிகை வந்து சென்ற வீடியோ ஆதாரங்களை கைப்பற்றினார்களாம். அதை வைத்து நடிகை தங்கள் சேனலுக்கு ஒரு சீரியல் நடிக்க வேண்டும் என டார்ச்சர் கொடுத்திருக்கின்றனர்.
சிக்கலில் சிக்கிய நடிகை
ஆரம்பத்தில் மறுத்த நடிகை அந்த வீடியோ ஆதாரத்தை பார்த்து வெல வெலத்து போயிருக்கிறார். அதன் பிறகு மனசே இல்லாமல் ஒரு சீரியலில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
ஆனால் விரைவில் நான் திருமணம் செய்ய போகிறேன். அதனால் சில மாதங்கள் மட்டுமே நடிக்க முடியும் என சொல்லி இருக்கிறார். அதற்கேற்றார் போல் சீரியல் தரப்பும் ஒரு மினி சீரியலை எடுத்து வெளியிட்டனர்.
அதன் பிறகு நடிகை தப்பித்தால் போதும் என திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போதும் கூட அவர் சினிமாவில் கவனம் செலுத்துகிறாரே தவிர சீரியல் பக்கம் வரவே விரும்பவில்லை.
சமீபத்திய கிசுகிசு செய்திகள்
- பணத்தை கொடுத்து வாயை அடைக்க சொன்ன நடிகை
- காதலனுக்கு தெரியாமல் நைட் பார்ட்டி வைத்த நடிகை
- காதல் தோல்வியில் புலம்பி தவிக்கும் நடிகை