வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பல நடிகர்களுடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை.. சின்ன பையனை வளைத்து போட்டு செட்டிலான கதை

பிரபல நடிகை ஒருவர் வாய்ப்புகளுக்காக தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் ஓவர் இணக்கம் காட்டி இருக்கிறார். அதனால் அவருக்கு வாய்ப்புகளும் குறைவில்லாமல் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவர் அந்த நம்பர் ஒன் ஹீரோவை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல்களும் கசிய தொடங்கியது.

ஆனால் நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து வந்தார். இருப்பினும் அவரைப் பற்றிய பல செய்திகள் வெளியாகி மீடியாவையே கிடுகிடுக்க வைத்தது. அப்படித்தான் அவருடைய திருமணமும் மிகப்பெரிய சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

Also read: சோடாபுட்டி இயக்குனர் பிஏ-வுடன் காரில் செய்த ஜல்சா.. பட்டப்பகலில் பொது இடத்தில் நடந்த அட்டூழியம்

ஏனென்றால் தற்போது 40 வயதை நெருங்கி இருக்கும் இந்த நடிகை சில வருடங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். இதில் என்ன பிரச்சனை என்று கேட்டால் நடிகை திருமணம் செய்தது தன்னை விட 10 வயது குறைவான ஒரு இளம் பிரபலத்தை தான்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் நடிகை அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் திருமண வாழ்க்கையை சந்தோஷமாகவே கழித்து வருகிறார். அதன் பலனாக தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடிகை பல வருடங்களுக்கு முன்பு தன்னை பற்றி வந்த செய்திகளுக்கு இப்போது பதில் அளித்திருக்கிறார்.

Also read: 10 நிமிடம் அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட கிழட்டு இயக்குனர்.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிப் போன நடிகை

அதாவது எனக்கு பல நடிகர்களுடன் இருந்த உறவு உண்மைதான் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதுதான் இப்போது ஆச்சரியத்தை கிளப்பி இருக்கிறது. மேலும் இது நடிகையின் குடும்பத்தில் என்னென்ன புயலை வீசப்போகுதோ என்றும் பேசப்பட்டு வருகிறது. இதைக் கேட்ட பலரும் நடிகைக்கு இதெல்லாம் சாதாரணமப்பா என தலையில் அடித்தபடி நகர்ந்து போகின்றனர்

Trending News