ரசிகர்களின் கனவு கன்னியாக திரைக்கு முன்னால் ராஜ வாழ்க்கை வாழும் நடிகைகள் பலருக்கும் சொந்த வாழ்க்கை சோகத்தில் தான் முடிந்திருக்கிறது. அப்படி திரையுலகையே தன்னுடைய சொக்க வைக்கும் அழகால் ஆட்டி படைத்த ஒரு நடிகை நிஜ வாழ்வில் இப்படிப்பட்டவரா என்று நினைக்க வைக்கும் வகையில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார்.
ஹீரோக்களுக்கு இணையாக மிகப்பெரும் அந்தஸ்தில் இருந்தவர்தான் அந்த நடிகை. பார்வையினாலேயே பலரையும் மயக்கும் அந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். தன்னுடைய கவர்ச்சியால் அனைவரையும் கட்டி போட்ட அந்த நடிகை வாழ்நாளின் இறுதிவரை ஒரு சதை பிண்டமாகத்தான் பார்க்கப்பட்டார்.
Also read: ஹாண்ட்சம் ஹீரோக்களுக்கு மட்டும் தான் அட்ஜஸ்ட்மென்ட்.. புது பாலிசியுடன் இருந்த 38 வயது நடிகை
சினிமாவில் அப்படி இப்படி என நடித்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பம், குழந்தை என வாழ வேண்டும் என்பதுதான் அவருக்கு மிகப்பெரிய ஆசையாக இருந்தது. ஆனால் தன்னை பற்றி வரும் சர்ச்சைகளினாலேயே அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அது அவரை போதை பழக்கத்திற்கும் அடிமையாகி இருக்கிறது. அப்போதுதான் அவருக்கு வயது மூத்த நபரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது.
நாளடைவில் அந்த பழக்கம் அந்தரங்க உறவிற்கும் வழி வகுத்தது. ஏற்கனவே திருமணம் ஆகி கல்யாண வயதில் மகன் இருக்கும் அந்த நபரை நடிகை விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருந்தார். ஆனால் நடிகையின் அழகு, பணம் ஆகியவற்றிற்காக மட்டுமே பழகி வந்த அந்த நபர் எதற்கும் பிடிக்காமல் இருந்திருக்கிறார். அதன் பிறகு நடிகையின் போக்கில் மாறுதல் ஏற்பட்டு இருக்கிறது.
அதாவது அந்த நபரின் மகனுடன் அவர் நெருக்கமாக பழகி இருக்கிறார். இது அவர்களுக்குள் மிகப்பெரிய சண்டையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக பல அவமானங்களை சந்தித்து வந்த அந்த நடிகை ஒரு கட்டத்தில் மன அழுத்தம் அதிகமாகி தன் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டார். ஆனாலும் நடிகை மகன் முறையில் இருப்பவருடன் உறவில் இருந்தது பலருக்கும் பகீர் என்று தான் இருந்தது. இருப்பினும் இப்போது வரை அவருடைய மரணம் மர்மமாகவே இருக்கிறது.
Also read: பப்ளிசிட்டிக்காக பலான வீடியோ வெளியிட்ட நடிகை.. இப்ப அதுவே வினையாகி போன பரிதாபம்