Gossip : பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்த நடிகை ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இதன் காரணமாக பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தான் நடிகை தாராளமாக காட்டி நடிக்க ஆரம்பித்தார். இதனால் நடிகையின் மார்க்கெட் உச்சத்தை தொட அடுத்த அடுத்த வாய்ப்புகள் கதவை தட்டியது. ஓவர் நைட்டில் நடிகையின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது.
இந்த சூழலில் திருமணமான நடிகருடன் நடிகை டேட்டிங் செய்து வந்தார். அந்த நடிகர் கழட்டி விட முரட்டு சிங்கிள் உடன் சுத்த ஆரம்பித்தார். தனது கல்யாணம் என்றாலே பிடிக்காது என்று அவரும் கைகழுவி விட்டுவிட்டார்.
நடிகைக்கு கணவர் போட்ட கண்டிஷன்
இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த நடிகைக்கு ஆறுதல் சொல்ல வந்தார் அவரது வாலிபர் நண்பர். அப்படியே இருவருக்கும் ஓவர் நெருக்கமாக, தானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறிவிட்டார்.
ஆரம்பத்தில் படங்களில் கிளாமராக நடிக்க ஒற்றுக்கொண்ட நடிகர் இப்போது முட்டுக்கட்டை போடுகிறார். அடக்க ஒடுக்கமாக நடிக்கிறதா இருந்தால் சினிமாவில் நடி இல்லைன்னா, சினிமாவே வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்க்கையே போச்சு என புலம்பி தவிக்கிறாராம் நடிகை. இப்படி தொட்ட இடமெல்லாம் பிரச்சனையா இருக்கு என்ன பண்றது என்று தெரியாமல் கிளாமர் ரோல்களை தவிர்த்து வருகிறாராம்.