செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த டான்ஸ் மாஸ்டர்.. அக்கட தேசம் பறந்த கவர்ச்சி புயல்

நடிகை அறிமுகமான போதே ரசிகர்கள் அவரை கொண்டாட தொடங்கினர். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு தமிழ் முகம் இல்லாமல் வித்தியாசமான தோற்றத்துடன் தான் நடிகை இருப்பார். ஆனாலும் அவரது நிறத்திற்கே எக்கச்சக்க ரசிகர்கள்.

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை காலகாலமாகத்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தக் பப்ளி நடிகையை பார்த்து டான்ஸ் மாஸ்டர் அழகில் மயங்கி இருக்கிறார். நடிகை டான்ஸ்சில் பின்னி பெடல் எடுக்கக் கூடியவர். அப்போது இருவரும் நெருங்கி பழக டான்ஸ் மாஸ்டர் தன்னை அட்ஜஸ்ட்மென்ட் செய்யுமாறு நடிகை இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read : அப்பாவி இளைஞனுக்கு ஆசை காட்டி வளைத்துப் போட்ட நடிகை.. டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட கொடுமை

ஆரம்பத்தில் நடிகையும் இதற்கு சம்மதித்திருக்கிறார். ஆனால் போகப் போக டான்ஸ் மாஸ்டர் கொடுத்த அந்தரங்க டார்ச்சர் நடிகையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எவ்வளவோ டான்ஸ் மாஸ்டர் இடமிருந்து விலக நடிகை முயற்சி செய்து இருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேலும் விடாமல் துரத்தி இருக்கிறார் முரட்டு டான்ஸ் மாஸ்டர்.

இவரிடம் எப்படி தான் தப்பிப்பது என்று தெரியாமல் இருந்த நடிகை இங்கு வரும் சினிமா வாய்ப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்க்க ஆரம்பித்தாராம். ஒரு கட்டத்திற்கு மேல் இங்கு வாய்ப்பே வேண்டாம் என்று அக்கடதேசத்திற்கு பறந்து விட்டார். அதுமட்டுமின்றி இங்கு கிடைக்காத வரவேற்பு அங்கு நடிகைக்கு நன்றாக கிடைத்ததாம்.

இதனால் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்திருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் டான்ஸ் மாஸ்டர் கொடுத்த டார்ச்சர் தான். இங்கிருந்து வாய்ப்பு தேடி அக்கடதேசத்திற்கு போனாலும் ரசிகர்கள் கொண்டாடப்படும் உயரத்திற்கு சென்றுவிட்டார். அதுமட்டுமின்றி அங்கு தாராள கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

Also Read : டான்ஸ் நடிகையை வேட்டையாடிய முன்னணி ஹீரோ.. பணத்தை சுருட்டிக்கொண்டு கழட்டி விட்ட சோகம்

Trending News