புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மப்பு தலைக்கேறி கொல்ல முயன்ற வாரிசு நடிகை.. இரவோடு இரவாக காப்பாற்றிய தனுஷ்

Dhanush Saved Actress From Accident: சினிமா பொருத்தவரையில் இரவு நேர பார்ட்டி என்பது எழுதப்படாத ஒரு சட்டம். இரவு நேர பாட்டியில் கலந்து கொள்ளவே இல்லை என்றால் அவர்களை சினிமாவில் உள்ளவர்கள் மதிக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் நடிகர் நடிகைகள் மட்டும் இல்லை அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் கலந்து கொள்வது சாதாரண விஷயம்.

நடிகரின் மனைவிகள் மற்றும் மகள்கள் அனைவரும் சர்வ சாதனமாக கலந்து கொண்டு மது குடித்து கொண்டாட்டமாக இருப்பார்கள். இதேபோல் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா அடிக்கடி இரவு பாட்டிக்கு செல்வார் அப்படி சென்று விட்டு வரும்போது காலை நான்கு மணிக்கு ஹோட்டல் சோழாவுக்கு பக்கத்தில் போதையில் கார் ஓட்டி வரும்போது ஒரு ஆட்டோக்காரர்கள் மீது மோதி அவர் உயிருக்கு போராடும் அளவிற்கு வந்துவிட்டது.

இதை தனது அப்பாவிடம் கூட சொல்லாமல் நேரடியாக தனுசுக்கு போன் பண்ணி அவரை வரவழைத்து உள்ளார். அவரும் தன் மனைவியிடம் கூட சொல்லாமல் இவர் மீது உள்ள காதலினால் வேகமாக அங்கு சென்று அவரை இப்படியோ காப்பாற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர் அங்கே நின்று போலீசை வர வைத்து அந்த விஷயத்தை சரி செய்து இந்த விஷயத்திற்கும் எங்களுக்கும் இந்த சம்பந்தமே இல்லை என்பது போல் செய்து விட்டார்.

அதன்பின் அவர் இறந்தாரா, இருக்கிறாரா என்று கூட அதில் விசாரிக்கவில்லை அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை முழுசாக போலீசாருக்கு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டார். ரஜினி மகளையும் காப்பாற்றி இதை ரஜினிக்கு தெரியாமல் செய்துவிட்டாராம். அந்த அளவிற்கு பணத்தை வைத்துக் கொண்டு செய்யும் தவறுகளை மறைக்கும் அளவிற்கு தனுஷ் இருந்துள்ளார்.

என்னதான் ரஜினி சூப்பர் ஸ்டார் ஆக இருந்தாலும் இது போல் அவர் மீது எந்த ஒரு தவறான ஒரு விஷயமும் வந்தது இல்லை குடிப்பார், சண்டை போட்டுள்ளார் அவ்வளவுதான். இது மாதிரி கீழ்த்தரமான செயலை அவர் செய்யவே மாட்டார். ரஜினிக்கு வாய்த்த பெண்கள் தான் அப்படி என்றால் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை அதைவிட மோசமாக இருக்கிறார் என்று இதில் இருந்து தெரிகிறது.

இந்த விஷயம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை இது தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் என்பவரால் இந்த தகவல் வெளியே வந்தது என்பது தெரிகிறது. இந்த செய்திகளை பகிர்ந்தால் தான் இது மாதிரி சில விஷயங்கள் மீண்டும் நடக்காது என்பதாலேயே இந்த செய்தியை இணையதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

Trending News