புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பெட் ரூமுக்கு வா, சான்ஸ் தரேன்.. நடிகையிடம் ஓபனாகவே கேட்ட பிரபல இயக்குனர்  

Gossip: சமீப காலமாகவே நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி  மெல்ல மெல்ல வாய் திறக்கின்றனர். அதிலும் வாய்ப்பு கிடைக்காமல் வேறு வழி இல்லாமல் அடல்ட் படங்களிலும், கவர்ச்சி தூக்கலான கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருந்த கிளாமர் நடிகை இப்போது பெரிய புள்ளியை டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபல  இயக்குனரின் படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட போது, படத்துல நடிக்க சான்ஸ் தருகிறேன். ஆனால் ஒரு கண்டிஷன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் இப்பவே வாய்ப்பு ரெடி.

ஒரு தடவை என்னோட பெட் ரூமுக்கு வந்தேன்னா, உன்னை சினிமாவில் வேற லெவலுக்கு கொண்டு போய் விடுகிறேன் என்று ஓபனாகவே அந்த நடிகையிடம் கூறி இருக்கிறார். அந்த இயக்குனர் இதை நடிகையிடம் மட்டும் கேட்கவில்லை, நடிகையின் அம்மாவிடமும் எடுத்து சொன்னாராம்.

Also Read: இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

 உடனே கோபப்பட்டு வாய்ப்பு வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தை விட்டு நடிகை கிளம்பி விட்டாராம். அந்த இயக்குனருக்கு நடிகையின் அப்பா வயசு இருக்கும், அவருடன் நான் எப்படி முடியும் என்று அந்த நடிகை சமீபத்திய பேட்டியில் மொத்தத்தையும் போட்டுடைத்தார்.

ஒரு படத்தில் ஹீரோயின் ஆக நடிப்பதற்கு அழகும் திறமையும் மட்டும் இருந்தால் போதாது. இப்போதெல்லாம் இயக்குனர், தயாரிப்பாளர், கூட நடிக்கும் நடிகர்கள் என எல்லாரையும் அட்ஜஸ்மென்ட் செய்தால்தான் சான்ஸ் கிடைக்குது என்று  அந்த நடிகை மொத்த குமுறலையும் அந்த பேட்டியில் கொட்டி தீர்த்தார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைக்கான காரணத்தை சொன்ன நடிகை.. இதெல்லாம் பேரும் புகழுக்காக செய்யும் மட்டமான வேலை

Trending News