சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வளரும்போது இவ்வளவு ஆட்டமா.. மாஸ் ஹீரோவின் கள்ளக்காதலை பிரிச்சு விட்ட இயக்குனர்

காதல் எப்படி வரும் ஏன் வரும் என்று யாருக்கும் தெரியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வருவதால் சினிமாவில் இருக்கும் பிரபலங்களின் காதல் அவர்களுடைய ரசிகர்களிடமும் பரபரப்பாக பேசப்படும். அப்படி தமிழகத்தில் எக்கச்சக்கமான ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஸ்டைலிஷ் கதாநாயகன் தன்னுடன் இரண்டு படங்களில் நடித்த கதாநாயகியை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.

இதைக் கேட்டதும் அந்த ஹீரோவின் ரசிகர்கள் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று இந்த மாதிரி எல்லாம் செய்யக்கூடாது. இதெல்லாம் நியாயமே இல்லை என திருமணம் ஆன அந்த ஹீரோவின் கள்ளக்காதலை வெளிப்படுத்தி அது தவறு எனவும் சுட்டி காட்டி இருக்கின்றனர்.

Also Read: மாஸ் ஹீரோவின் வீட்டுக்கு அருகில் குடிபோன நம்பர் நடிகை.. மீண்டும் துளிர்விட்ட அந்தரங்க நெருக்கம்

அதேபோன்று அந்த ஸ்டைலிஷ் ஹீரோவிற்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்த பிரபல இயக்குனர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். ‘நீ இப்போதுதான் வளர்ந்து வருகிறாய். இந்த நேரத்தில் இந்த மாதிரி கிசுகிசுக்கள் வரக்கூடாது’ என நடிகையுடன் கள்ளக்காதலை பிச்சு விட்டிருக்கிறார்.

அதே சமயம் கள்ளக்காதல் விவகாரத்தால் ஸ்டைலிஷ் ஹீரோவை அவருடைய மனைவியும் விவாகரத்து செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். இதனால் ஸ்டைலிஷ் ஹீரோவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

Also Read: அந்தரங்க மோகத்தில் இருந்த ஹீரோ, தூது போன தயாரிப்பாளர்.. கண்டபடி திட்டி அனுப்பிய கேவலம்

பிறகு தனக்கு வாழ்க்கை கொடுத்த அந்த பிரபல இயக்குனரை மனைவியிடம் பேச சொல்லு சமாதானப்படுத்தி இருக்கிறார். இப்போது வரை சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் கள்ளக்காதலையுடனும் தொடர்பில் இல்லாமல் ஸ்டைலிஷ் ஹீரோ மனைவியுடன் ரசிகர்கள் விரும்பியபடி சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

Trending News