ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

இயக்குனருடன் நெருக்கம் காட்டி நாசமா போன 19 வயது நடிகை.. வந்த வழியே திரும்பி பார்க்காமல் ஓடிய ஹீரோயின்

பக்கத்து மாநிலத்தில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகை தான் இப்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கிறார். இளம் வயதிலேயே நடிக்க வந்து இன்று முன்னணி அந்தஸ்தை பிடித்துள்ள அந்த ஹீரோயினுக்கு எப்படியாவது கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரவேண்டும் என நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை கொழுந்து விட்டு எரிந்தது.

அதன் காரணமாகவே அந்த நடிகை கோலிவுட் பக்கம் வலை விரித்து வந்தார். அதற்கு பலனாக அந்த வலையில் பெரிய திமிங்கலமே சிக்கியது. மிகப்பெரிய இயக்குனர், தேசிய விருது நடிகர் என ஒரு பெரிய கூட்டணியில் நடிகை ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். ஆரம்பத்தில் படப்பிடிப்பு அனைத்தும் நன்றாகவே சென்றது. ஆனால் இடையில் இயக்குனருக்கும், நடிகருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த படம் இப்போது கைவிடப்பட்டிருக்கிறது.

Also Read: திருமணமாகியும் நடிகருடன் அந்தரங்க தொடர்பில் இருக்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை.. போதையில் உளறிய கணவன்

வேறு நடிகரை வைத்து அந்த படத்தை மீண்டும் ஆரம்பிப்பேன் என்று இயக்குனர் சொன்னாலும் இந்த பிரச்சனை இப்போதைக்கு முடியாது என்பதுதான் உண்மை. அது மட்டுமல்லாமல் இயக்குனர் நடிகையின் மேல் ஒரு மயக்கத்தில் திரிந்ததால் தான் ஹீரோ இந்த படத்தில் இருந்து வெளியேறினார் என்ற ஒரு அதிர்ச்சி செய்தியும் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதனால் நொந்து போன அந்த இளம் நடிகை தன்னுடைய கோலிவுட் கனவு நாசமானதை நினைத்து தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். இந்த படம் இல்லை என்றாலும் நடிகைக்கு நிச்சயம் வேறு படத்தில் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் அவருடைய புலம்பலுக்கு இது மட்டுமே காரணம் கிடையாது.

அறிமுகமாவதற்கு முன்பே இப்படி அந்த இயக்குனருடன் சேர்த்து தன்னுடைய பெயர் கிசுகிசுக்கப்படுவது தான் நடிகையின் வருத்தத்திற்கு காரணம். முதல் படத்திலேயே அவார்டை தட்டி தூக்கலாம் என்ற கனவுடன் வந்த அந்த அழகு புயல் தற்போது வந்த வழியே திரும்பி போயிருக்கிறது.

Also Read: 16 வருடங்களுக்குப் பிறகு கொடுத்த ரீ என்ட்ரி.. படுக்கையறை காட்சிக்கு ஓகே சொன்னதால் குவியும் வாய்ப்பு

Trending News