திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

இரவு பகலாக நடிகையை டார்ச்சர் செய்த இயக்குனர்.. 15 கோடியை தூக்கிக் கொடுத்ததால், கிளாமரை தூக்கலா காட்டிய ஹீரோயின் 

Gossip: தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயின் ஆக கொடி கட்டி பறந்த நடிகை இப்போது ஹிந்திலும் கால் பதித்திருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த பான் இந்தியா படத்தில் ஹாண்ட்சம் பாலிவுட் நடிகருடன் ஜோடி போட்டு  ஹிட் கொடுத்தார்.

இந்த படத்தில் அவர் உச்சகட்ட கிளாமர் காட்டியதுதான் பெரிதும் சர்ச்சையானது. இதனால் அவசர அவசரமாக அவருடைய காதலனும் நடிகையை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் ஒரு சைக்கோ போல நடிகையை அந்தரங்க காட்சியில் இரவு பகலாக நடிக்க வைத்து டார்ச்சர் செய்திருக்கிறார்.

இந்த ஒரு படத்திற்கு அப்புறம் இனிமேல் அந்த இயக்குனரின் படத்தில் நடிக்கவே கூடாது என நடிகை  முடிவெடுத்து விட்டார். இருந்தாலும் அந்த நடிகைக்கு அந்த ஒரு படத்திற்கு மட்டும் 15 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் அந்த படம் முழுக்க ஹீரோ ஹீரோயின்களிடையே ஏராளமான முத்த காட்சிகளும், படுக்கையறை காட்சிகளும் தான் நிறைந்திருந்தது.

Also Read: சீரியல் நடிகையிடம் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த முதலாளி.. மறுத்ததால் அம்மாவுக்கு விரிக்கப்பட்ட வலை

படத்தை தியேட்டரில் பார்க்கும்போது பலான படம் பார்ப்பது போன்ற உணர்வு இருந்ததாக ரசிகர்கள் பலரும் அந்தப் படத்தைக் குறித்து கழுவி கழுவி ஊற்றினார்கள். இருந்தாலும் அந்த நடிகைக்கு பாலிவுட்டில் முதல் படமே தரமான படமாக  அமைந்துவிட்டது. அந்த படம் சர்வதேச அளவில் 850 கோடி வசூலை வாரிக் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்தப் படத்தில் நடிகையை ஹீரோவுடன் நெருங்கி நடிக்க வைத்த காரணத்திற்காகவே இப்போது அந்த  நடிகைக்கு அவசர திருமணம் நடக்கப் போகிறது. இதற்கு முன்பு அந்த நடிகை இந்த அளவிற்கு வேறு எந்த ஹீரோவுடனும் நெருக்கம் காட்டவில்லை. ஆனால் பாலிவுட்டில் இதெல்லாம் சகஜம்.இவ்வளவு சீக்கிரமாகவே நடிகை திருமண வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்வதற்கு காரணம், அந்த குசும்பு பிடித்த சைக்கோ இயக்குனர் தான். 

Also Read: பணம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல.. பப்ளிசிட்டிக்காக காசை வாரி இறைக்கும் நடிகை

Trending News