செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

18 வயது கூட நிரம்பாத நடிகைக்கு கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. வெறியில் அம்மாவையும் சேர்த்து பதம் பார்த்த இயக்குனர்

பிரபல இயக்குனர் ஒருவர், 18 வயதுக்கு குறைவான பெண்ணுக்கு அந்தரங்க டார்ச்சல் கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்  போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாகவே சினிமாவில் நடக்கும் அந்தரங்க விஷயம் ஒவ்வொன்றாக வெளிவர துவங்கி உள்ளது.

அதிலும் இப்போது தாய், மகள் என இருவரையும் அடுத்தடுத்து பதம் பார்த்த இயக்குனர் ஒருவரின் மோசமான செயல் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சினிமாவில் எப்படியாவது நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசையில் இருந்த இளம் பெண்ணை கதாநாயகியாக தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக இயக்குனர் ஒருவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Also Read: உதவி கேட்டதால் நடிகரின் டிரைவருக்கு ஏற்பட்ட அநீதி.. கொந்தளித்த மனைவி செய்த படுபாதக செயல்

பின்னர் லாட்ஜில் அறை எடுத்து தங்கி அந்தப் பெண்ணுக்கு  அந்தரங்க டார்ச்சல் கொடுத்துள்ளார். அந்த இயக்குனர் தன்னிடம்  தவறாக நடந்து கொண்டதாக தாயிடம் இளம் பெண் போன் செய்து அழுதுள்ளார். உடனே அந்தப் பெண்ணின் தாய் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

விஷயம் தெரிந்ததும் தலைமறைவான அந்த இயக்குனரை போலீசார் வலை வீசி தேடி பிடித்து கைது செய்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், போலீஸ் விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அந்த இயக்குனர் வாய்ப்பு தருவதாக அந்த பெண்ணின் தாயாரையும் நாசம் செய்ததாகவும், அது குறித்து அவர் கொடுத்த புகாரில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்று பின்னர் வெளியே  வந்துள்ளார்.

Also Read: பார்த்த நடிகையை எல்லாம் படுக்கைக்கு அழைத்த நடிகர்.. சினிமாவை விட நிஜத்தில் மோசமான ஆள்

இப்போது அந்த இயக்குனர் அம்மாவை தொடர்ந்து மகளிடமும் நைசாக பேசி தனியாக அழைத்து  ஆசை வார்த்தைகளை கூறி அந்தரங்க டார்ச்சல் செய்திருக்கிறார் . தாயைத் தொடர்ந்து மகளிடமும் தன்னுடைய வேலையைக் காட்டிய அந்த இயக்குனரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருப்பது  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News