வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அரைகுறை ஆடையில் மயங்கிய இயக்குனர்.. மார்க்கெட் போன நடிகைக்கு மெயின் ரோலையே தூக்கி கொடுத்த சங்கதி

பொதுவாக ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்கு பயன்படுத்தும் ஒரு ஆயுதம்தான் சோசியல் மீடியா. படத்தில் கூட காட்டாத அளவுக்கு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி வாய்ப்புகளை பெறுவது தான் இப்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் தாண்டும் அளவுக்கு ஒரு வேலையை சீனியர் நடிகை ஒருவர் செய்திருக்கிறார்.

அதன் மூலம் அவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பிருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அந்த நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் முற்றிலும் நின்று போய்விட்டது. இப்படி பலரும் நடிகையை ஒதுக்குவதற்கு சில காரணங்களும் இருக்கிறது. அதாவது நடிப்பில் பட்டையை கிளப்பும் அந்த நடிகை பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல குடும்ப பாங்காக இருப்பார்.

Also read: டாப் நடிகையின் கணவரை படுக்கைக்கு கூப்பிட்ட நபர்.. ஆண்களுக்கும் பாதுகாப்பில்லாத அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்

ஆரம்ப காலத்தில் அப்படிப்பட்ட கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த அந்த நடிகை வாய்ப்புகளுக்காக கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். அங்கு தான் வினையே ஆரம்பித்தது. ஏனென்றால் நடிகையை கவர்ச்சி கேரக்டரில் பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்பவில்லை. அதனாலேயே அவருக்கு வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் நடிகையை சுற்றி எப்போதுமே சில சர்ச்சைகள் இருந்து வந்தது.

ஒரு கட்டத்தில் பக்கத்து மாநிலத்திற்கு நடிக்க சென்ற நடிகை அங்கு சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். இதனால் அவரையும் சீனியர் நடிகை ரேஞ்சுக்கு முத்திரை குத்தி ஒதுக்கி விட்டனர். அதனால் தான் நடிகை தன்னைத் தேடி வந்த கிளாமர் வாய்ப்புகளையும் விட்டு விடாமல் பிடித்துக் கொண்டார். அப்படி தான் சமீபத்தில் நடிகை நடித்த ஒரு வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே ஒரு வெப் சீரிஸில் அரையும் குறையுமாக நடித்து ஷாக் கொடுத்த நடிகை தற்போது நடித்திருக்கும் வெப் தொடரிலும் படு கிளாமராக நடித்திருக்கிறார்.

Also read: சினிமா கேரியர் முடிஞ்சது, தோழியின் புருஷனை வளைத்து போட்ட பப்ளி நடிகை.. காத்திருந்து கழுத்தறுத்த கேவலம்

ஆனால் அந்த வாய்ப்பை அவர் வாங்கிய விதம் தான் சுவாரஸ்யம். அதாவது முதலில் அந்த வெப் தொடரில் அவருக்கு சிறு கதாபாத்திரமே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை கேள்விப்பட்ட நடிகை இயக்குனரை நேரிலேயே சென்று சந்தித்திருக்கிறார். எப்படி என்றால் அவர் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் படு கிளாமராக உடை அணிந்து சென்று இயக்குனரை பார்த்திருக்கிறார்.

நடிகையின் இப்படி ஒரு அவதாரத்தை எதிர்பார்க்காத இயக்குனர் உடனே மெயின் கேரக்டரை தூக்கி அவருக்கு கொடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து இப்போது நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது. சாமர்த்தியமாக திட்டம் போட்டு வாய்ப்புகளை குவித்துக் கொண்டிருக்கும் நடிகை பற்றி தான் இப்போது திரையுலகில் சலசலக்கப்பட்டு வருகிறது.

Also read: அந்தரங்க போட்டோ, வீடியோவுக்கு ரேட் பிக்ஸ் பண்ணிய ஆன்ட்டி நடிகை.. இப்படி ஒரு கேவலமான சம்பாத்தியம் தேவையா?

Trending News