வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கிழவனை அட்ஜஸ்ட் செய்ய முடியாது.. ரூல்ஸ் பேசிய நடிகையை படிய வைத்த இயக்குனர்

இப்போதெல்லாம் நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமாவில் நிலைத்திருக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அதிலும் புதுமுக நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். கட்டாயம் அவர்கள் இந்த ஒரு விஷயத்திற்கு சம்மதித்து தான் ஆக வேண்டும்.

அப்படித்தான் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் நடிக்க வந்த புதிதில் இது போன்ற பிரச்சனையை சந்தித்திருக்கிறார். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டுமே என்று அவர் கவலைப்படவில்லை. வயதான ஒருவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறோமே என்று தான் கவலைப்பட்டாராம்.

Also read: பள்ளிப் பருவத்திலேயே 4வது மனைவியான நடிகை.. திருமண வாழ்க்கையே சூனியமான சம்பவம்

அதாவது நடிகை அறிமுகமான படத்தில் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவரும் ஹீரோவுக்கு தான் என்று நினைத்துக் கொண்டு சரி என்று தலையை ஆட்டி இருக்கிறார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்திருக்கிறது வயதான அந்த இயக்குனரை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று.

இதனால் பதறிப் போன அந்த நடிகை இயக்குனரிடம் உங்கள் வயது என்ன, என் வயது என்ன, வேண்டுமென்றால் ஹீரோவை அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று கேட்டு இருக்கிறார். உடனே கடுப்பான இயக்குனர் என்னை கிழவன் என்று சொல்கிறாயா என கேட்டிருக்கிறார். மேலும் உன் அம்மாவை எனக்கு கம்பெனி கொடுக்க சொல்லு என கூறி இருக்கிறார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் ஐட்டம் பாடலுக்கே ஆட முடியுமா.? வைராக்கியத்துடன் இருந்த நடிகையின் நிலைமை

இதனால் அதிர்ந்து போன நடிகை வேறு வழியில்லாமல் இயக்குனரின் ஆசைக்கு இண்ங்கி இருக்கிறார். இப்படி நடிக்க வந்த அந்த நடிகை சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார். தற்போது வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருக்கும் நடிகை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் இருக்கிறார்.

Trending News