வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அனுபவிக்க துடித்த இயக்குனர்.. எஸ்கேப் ஆன ஓமனக்குட்டி, பொறி வைத்து பிடித்து காரியத்தை சாதித்த சங்கதி

பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அந்த இயக்குனர் இப்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார். இருந்தாலும் அவ்வப்போது படம் இயக்கும் வேலையையும் விடாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

அப்படி பல நாள் இழுத்தடித்து வந்த படத்தை இப்போது அவர் வெளியிடும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக தீவிரமாக உழைத்து வரும் இயக்குனர் படத்தின் ஹீரோயினை படாத பாடு படுத்தி வருகிறாராம். ஏற்கனவே சூட்டிங் சமயத்தில் இந்த ஓமன குட்டி இவரின் பார்வையில் படாமல் எஸ்கேப் ஆகி வந்தார்.

Also read: இளம் நடிகையை வேட்டையாடிய பிரபல அரசியல்வாதி.. பணத்துக்காக சரண்டர் ஆன பிரியமான நடிகை

சமயம் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இயக்குனரும் கண்டு காணாமல் இருந்திருக்கிறார். அதற்கான நேரம் இப்போது வசமாக வந்து மாட்டியிருக்கிறது. அதாவது இயக்குனர் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறி நடிகையின் தேதிகளை கேட்டிருக்கிறார்.

இதனால் பயந்து போன நடிகை பிசியாக இருக்கிறேன் என்று சாக்குப்போக்கு சொல்லி பார்த்திருக்கிறார். ஆனால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவந்தே தீர வேண்டும் என்று இயக்குனர் சரியான பாயிண்ட்டை பிடித்த காரணத்தால் தற்போது வேறு வழியில்லாமல் நடிக்க வந்திருக்கிறார்.

Also read: அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது இயக்குனர் ரிகர்சல் பார்த்துக் கொள்ளலாம் என்று நடிகையை தனியாக அழைத்து சென்று தன் காரியத்தை சாதித்து இருக்கிறார். இப்படி நடிகை எஸ்கேப் ஆனாலும் பொறிவைத்து பிடித்த இந்த இயக்குனரை பற்றி தான் இப்போது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News