புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அந்தரங்க காட்சிகளுக்கு அடித்தளம் போட்ட முதல் திரைப்படம்.. சன்னி லியோனுக்கு முன்னோடி இவங்க தான்

இப்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் கதை இருக்கிறதோ, இல்லையோ கவர்ச்சி இருக்கிறது. காரணம் படத்தில் கிளாமர் காட்சிகள் இடம் பெற்றாலே ஓடிவிடும் என்ற எண்ணம் சில இயக்குனர்களுக்கு இருக்கிறது. அதுமட்டும்இன்றி சில நடிகைகளும் நடிப்பு திறமையை விட கவர்ச்சியை தான் பெரிதும் நம்பி இருக்கிறார்கள்.

அதனால் தான் பட வாய்ப்பு இல்லை என்றால் உடனே அரைகுறை ஆடையில் போட்டோ சூட் எடுத்து தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இதனால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்து வருகிறார்கள். ஆனால் படத்தில் மோசமான காட்சிகள் இருந்தால் சென்சார் போர்டு தடை விதிக்கிறது.

Also Read : கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. கண் கலங்க வைத்த சம்சாரம் அது மின்சாரம்

அதையும் மீறி நிறைய படங்களில் அந்தரங்க காட்சி இடம்பெற தான் செய்கிறது. இப்போது இதுபோன்ற நிறைய படங்கள் வந்தாலும் ஆரம்பத்தில் இதற்கு அடித்தளம் போட்ட படம் ஹாலிவுட் படம் தான். இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்களில் கண்ணை கூசும் அளவிற்கு மோசமான கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் 1933 ஆம் ஆண்டு எக்ஸ்டஸி என்ற படத்தில் தான் உலகத்திலேயே முதல் முதலில் படுக்கை அறை காட்சி இடம்பெற்று இருந்தது. அப்போது இந்தப் படத்தின் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டும்இன்றி சில இடங்களில் இந்த படத்தை வெளியிடவும் தடை செய்யப்பட்டது.

Also Read : அந்தரங்க வாழ்க்கை வாழ்ற நீங்க கல்யாணம் பண்ணுவீங்களா.? அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு பதிலடி கொடுத்த ஸ்ருதி

அதன் பிறகு இது போன்ற காட்சிகள் எடுக்கவும் கூடாது என சட்டம் விதிக்கப்பட்டது. ஆனால் 1940 இல் அந்த சட்டம் விடுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதே போன்ற காட்சிகள் படத்தில் அதிகம் வர தொடங்கியது. இப்போது ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என அனைத்து சினிமாவை எடுத்துக் கொண்டாலும் கவர்ச்சி படங்கள் இல்லாமல் இல்லை.

அதேபோல் கவர்ச்சி நடிகைகளும் இப்போது ஏராளமாக இருக்கின்றனர். கிளாமர் காட்சிகளில் நடித்து வரும் சன்னி லியோனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கவர்ச்சியால் பிரபலமான சன்னி லியோனுக்கு எக்ஸ்டஸி பட ஆஸ்திரேலியா நடிகை எட்டி லாமர் முன்னோடியாக இருந்துள்ளார்.

Also Read : ஹீரோவை மிஞ்சிய 6 வில்லன் கதாபாத்திரம்..அஜித்திற்கு பயத்தை காட்டிய விக்டர்

Trending News