சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

போட்டோகிராபரால் கவர்ச்சி கன்னி என முத்திரை குத்தப்பட்ட நடிகை.. அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கதாநாயகியாக முடியல

ஒரு சிலர் பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் துணை நடிகை வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவருக்கு, பட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஓவர் கிளாமர் போட்டோ ஷூட்டை நடத்திய போட்டோகிராபர் ஒருவர், கவர்ச்சி படங்கள் எடுத்து வெளியில் விற்று விட்டார்.

அந்த புகைப்படம் பிரபலமாகி முக்கிய பத்திரிகைகளில் இடம் பெற்றது. அதை பார்த்து இவருக்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இருந்து துணை கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு மட்டுமே வாய்ப்பு வந்தது.

Also Read: அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் கதாநாயகியான காமெடி நடிகை.. 60 வயதில் அருவருப்பான வேலையை பார்த்த டாப் இயக்குனர்

அதிலும் டாப் நடிகர்களின் படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இளசுகளை திணறடித்தார். சினிமா விருது வழங்கும் விழா மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இவரது ஆட்டம் தவறாமல் இடம்பெறும்.

அந்த போட்டோகிராபர் செய்த செயலால் இவருக்கு கவர்ச்சி கன்னி என்று முத்திரை குத்தப்பட்டு கடைசி வரை கதாநாயகியாகவே ஆக முடியாமல், அடுத்தவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாழ்க்கை போனது. அரவாழ்க்கை வீணா போச்சு.

Also Read: காதலனுக்காக பல பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. போலியான ஆண்களால் திருமணத்தை வெறுத்த சோகம்

இவருக்கு இருந்த எடுப்பான உடல்வாகு, காந்த பார்வை, அழகான தோற்றம், நடனத்திறமை போன்றவற்றை வைத்தே டாப் ஹீரோயின் ஆக மாறி இருக்க வேண்டியது. ஆனால் முதல் கோணல் முற்றிலும் கோணலாக்கிவிட்ட அந்த போட்டோகிராபரால், அட்ஜஸ்ட்மென்ட் செய்தும் கதாநாயகியாக மாற முடியவில்லையே என அரை கிழவியான பிறகும் ஆதங்கப்படுகிறார்.

Trending News