புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இரண்டு வருஷத்துக்கு ஆளை மாற்றும் வாரிசு நடிகை.. வசமாக சிக்கிய இயக்குனர்

பெரும்பாலும் சினிமாவில் உள்ள பிரபலங்கள் காதல் திருமணம் அதிகம் செய்து கொள்கின்றனர். இதில் சிலரின் கல்யாணம் மட்டும் நீண்ட காலம் நீடிக்கிறது. பலர் பாதியிலேயே பிரிந்து விடுகிறார்கள். அதன் பின்பு வேறு திருமணமும் செய்து கொள்கின்றனர்.

ஆனால் வாரிசு நடிகை ஒருவர் திருமணத்திற்கு முன்பே இரண்டு வருஷத்திற்கு ஆளை மாற்றி வருகிறார். ஆரம்பத்தில் சாக்லேட் பாய் ஒருவருடன் நெருக்கமாக இருந்தார். சில நாட்களிலேயே இருவர் கொள்ளும் பிரச்சனை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வேறு ஒரு நடிகருடன் படத்தில் நடித்த போது இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு இருந்தது. நடிகரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் இவரை அனுபவித்து விட்டு பாதியிலேயே கழட்டி விட்டுள்ளார்.

அதன்பிறகு வெளிநாட்டவர் ஒருவருடன் நடிகைக்கு பழக்கம் ஏற்பட்டது. இதுவும் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே முடிந்து விட்டது. ஆகையால் தன்னுடைய தொழிற்சார்ந்த ஒருவர் மீது ஈர்க்கப்பட்டு இருந்தார்.

இவர்கள் இருவரும் அங்கு சென்றாலும் ஒன்றாக சேர்வது என சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது இயக்குனர் ஒருவர் நடிகையின் வலையில் சிக்கி உள்ளதால் அவரின் கதி அதோ கதி தான் என்று சொல்லப்பட்டு வருகிறது.

Trending News