சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மில்க் பியூட்டியை கழட்டிவிட்டு பிட்டு காட்சியில் தாராளம் காட்டிய ஹீரோ.. வொர்க் அவுட்டான பக்கா கெமிஸ்ட்ரி

மில்க் பியூட்டி ஆரம்பத்தில் தன்னுடன் நடித்த நடிகரை தீவிரமாக காதலித்து வந்தார். ஆனால் நடிகர் குடும்பத்தில் சம்மதிக்காத காரணத்தினால் இந்த காதல் கைகூடாமல் போனது. இதனால் அக்கடதேச மொழி படங்களில் நடிகை நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு காதல் கிசுகிசுக்களில் சிக்காமல் இருந்த நடிகை சமீபத்தில் ஒரு வெப்சீரிஸில் தாராள கவர்ச்சி காட்டி இருந்தார். ஹீரோ உடன் காட்டிய நெருக்கம் நிஜத்திலும் காதலாக மாறிவிட்டது. இதை நடிகை சூசகமாக ஊடகங்களிலும் சொல்லிவிட்டார்.

மேலும் நடிகையும் அந்தக் காதல் மன்னனும் சில காலம் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர். இப்போது திடீரென மில்க் பியூட்டியை கழட்டி விட்டு உள்ளார் ஹீரோ. அதாவது இப்போது ஒரு படத்தில் வேறு நடிகையுடன் பிட்டுக் காட்சியில் நடித்திருக்கிறாராம்.

அதுவும் முன்பை காட்டிலும் இந்த படத்தில் ஓவர் நெருக்கமாக நடிகையுடன் படுக்கையறை மற்றும் லிப்லாக் காட்சியில் நடித்திருக்கிறார். ரசிகர்களோ இதை பார்த்துவிட்டு இவர்களுக்குள் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி உள்ளது என பற்ற வைத்து விட்டனர்.

இதனால் மில்க் பியூட்டி கடும் கோபத்தில் இருக்கிறாராம். ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பது போல மூன்று மாசத்திலே நடிகையை கழட்டி விட்டுள்ளார் ஹீரோ. இது பற்றி நடிகை கேட்ட போதும் தான் விருப்பப்படி தான் நடப்பேன் என்று தெனாவட்டாக கூறி இருக்கிறாராம்.

Trending News