சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் கதாநாயகியான காமெடி நடிகை.. 60 வயதில் அருவருப்பான வேலையை பார்த்த டாப் இயக்குனர்

80-களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற காமெடி நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர், ஒரே ஒரு படத்தில் ஆண்டவர் நடிகருடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதுவும் அவர் 60 வயது டாப் இயக்குனரை அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் கிடைத்திருக்கிறது.

பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்து வந்த அந்த காமெடி நடிகையின் நடிப்பை பார்த்து, ஆண்டவர் நடிகர் தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க கூப்பிட்டார். இதை நம்ப முடியாமல் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதுவும் ஆண்டவருடன் ஜோடியாக நடிக்க என்று ரொம்ப சந்தோஷமாக இருந்து வந்தார்.

Also Read: காதலனுக்காக பல பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. போலியான ஆண்களால் திருமணத்தை வெறுத்த சோகம்

அப்போது அவர் வீட்டுக்கு வந்த அந்தப் படத்தின் டாப் இயக்குனர், ‘ஆண்டவர் சொல்லி தான் உன்னை நான் தேர்ந்தெடுத்தேன். அவர் சொன்னாலும் முடிவு என்னுடையது. நான் தான் இயக்குனர் அதனால் இந்த வாய்ப்பை உனக்கு வழங்குகிறேன். எனக்கு நீ என்ன செய்வாய்’ எனக் கேட்டிருக்கிறார்.

இதை புரிந்து கொண்ட காமெடி நடிகை சரி என்று டாப் இயக்குனரை அட்ஜஸ்மென்ட் செய்து அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இது ஆண்டவர் நடிகருக்கு தெரிய வந்தது. ஆனால் சினிமாவில் அதிக அனுபவம் கொண்ட, வயதில் மூத்த அந்த இயக்குனரை ஆண்டவர் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்.

Also Read: நடிகையுடன் காட்டிய நெருக்கம், சொர்ணாக்காவாக மாறிய நடிகரின் பொண்டாட்டி.. போட்டிக்கு வந்த மல்லு சேச்சி

ஏனென்றால் அவர் அவருக்கு குரு மாதிரி என்று விட்டுவிட்டார். அதனால் தான் 60 வயதில் டாப் இயக்குனரின் இந்த அருவருப்பான செயலை கண்டும் காணாமல் விட்டுவிட்டார். அவர் 18 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி தன்னுடைய படத்தில் நடித்த 2 கதாநாயகிகளையும் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களை விட அவர் 30 வயது மூத்தவர். தன்னுடைய படத்தில் நடிக்கும் இளம் நடிகைகளுடன் பூந்து விளையாடிவிட்டு தான் படத்தில்  நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுப்பார். அதிலும் இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், காமெடி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் அந்த நகைச்சுவை நடிகையையும் விட்டு வைக்காமல் வேட்டையாடி இருக்கிறார்.

Also Read: அக்கடதேசத்தில் பரிகாரம் தேட சென்ற காதல் ஜோடி.. கையேந்தி நிற்கும் நம்பர் நடிகை

Trending News