திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நல்லா இருந்த குடும்பத்தில் கும்மியடித்த ஹீரோ.. நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கிய சம்பவம்

ஹீரோ தனது திறமையால் தான் முன்னுக்கு வந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் திறமை இருக்கும் இடத்தில் சில கெட்ட பழக்கங்களும் இருக்கும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதன்படி தனது படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் நடிகர் உல்லாசமாக இருந்திருக்கிறார்.

அதோடு மட்டுமா தான் நடிக்கும் படத்தில் இந்த கதாநாயகி தான் வேண்டும் என்று அடம்பிடித்து புக் செய்வாராம். அப்படி முதல் படத்திலேயே ஏடாகூடமான படத்தில் நடித்த நடிகை ஒருவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இந்த நடிகை மீது ஆசைப்பட்டு தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார் ஹீரோ.

Also Read : மீசை நரைத்தாலும் ஆசை விடல.. 20 வயது நடிகையிடம் மயங்கி கிடந்த 70 வயது இயக்குனர்

இருவருக்கும் படத்தை தாண்டி நிஜத்திலும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. ஆனாலும் ஹீரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் நடிகை வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதோடு ஹீரோவின் ஆட்டம் முடியாமல் மேலும் மேலும் அந்த நடிகையை தொந்தரவு செய்து இருக்கிறார்.

அதாவது தான் நினைத்த நேரத்தில் ஹோட்டலுக்கு வர சொல்வது, இரவு போன் செய்வது என செய்யாத அக்கப்போரே இல்லையாம். நடிகை என்றால் இவ்வாறு சில பிரச்சனை இருக்கும் என்பதை தெரிந்து தான் அவரது கணவர் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் ஹீரோ எல்லையே இல்லாமல் போனதால் நடிகையின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்திற்கு மேல் இவருடன் வாழவே முடியாது என ஹீரோயினிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார் கணவர். இதனால் அந்த நடிகை சினிமா வாழ்க்கையும் பறிபோன நிலையில் குடும்ப வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. இவ்வாறு நடிகையின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் பிரபல ஹீரோ.

Also Read : வாய்ப்பு கொடுத்தே நடிகைகளை வளைத்த போட்ட ஹீரோ.. கண்டும் காணாமல் இருக்கும் மனைவி

Trending News