ஆடம்பர வாழ்க்கை, பேர் புகழ் வேண்டும் என சில நடிகைகள் அட்ஜஸ்மென்ட் செய்து முன்னணி நடிகையாகவும் வந்திருக்கிறார்கள். ஆனால் அம்மாவே நடிகையை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அனுப்பி வைத்த கொடுமை அரங்கேறி இருக்கிறது. அதுவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நடிகை இந்தப் பிரச்சினையை சந்தித்திருக்கிறார்.
தனது மகளை கான்வென்ட் ஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு வரை அம்மா படிக்க வைத்திருக்கிறார். அதன் பின்பு படிப்பை நிறுத்திவிட்டு ஹைகிளாஸ் நபர்களுக்கு தனது மகளை இறையாக்கி உள்ளார். அதாவது நன்கு ஆங்கிலம் தெரிந்த பெண்ணுடன் தான் பெரிய தொழிலதிபர்கள் உறவு வைத்துக் கொள்ள ஆசைப்பட்டுள்ளனர்.
Also Read : அந்தரங்க இடத்தில் பிரச்சனையால் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நடிகர்.. பல நடிகைகள் விட்ட சாபம்
இதன் காரணமாக தான் பெற்ற மகளை ஆங்கில பள்ளியில் படிக்க வைத்து வளர்த்திருக்கிறார் அம்மா. நடிகை சினிமாவுக்கு முன்பு தான் இந்த கொடுமையை அனுபவித்தார் என்றால் சினிமாவுக்கு வந்தும் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார். அதன்பின்பு ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதற்குப் பிறகாவது நடிகையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது திருமண வாழ்க்கை. அதாவது மூன்று குழந்தைகளுடன் அவரை நிற்கதியாக விட்டுவிட்டு கணவர் போய்விட்டார். இதனால் திக்குத் தெரியாமல் நடிகை இருந்துள்ளார்.
ஆரம்பத்தில் அம்மாவின் கட்டாயத்திற்காக பலான தொழில் செய்த நடிகை பிறகு குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக அதே தொழிலில் இறங்கினார். இவ்வாறு நடிகைக்கு விருப்பமே இல்லை என்றாலும் கட்டாயத்தின் பெயரிலும் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக படாத பட்டிருக்கிறார்.
Also Read : அந்தரங்க இடத்தில் பிரச்சனையால் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நடிகர்.. பல நடிகைகள் விட்ட சாபம்