புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணாடியே உன்னை பார்த்தால் வெட்கப்படும்.. மிரர் செல்பியில் மிரள விடும் மாளவிகா போட்டோஸ்

Malavikka Mohanan: மலையாள நடிகை மாளவிகா மோகனன், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர், தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாறன், மற்றும் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த கிறிஸ்டி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வருகிறார்.

இதனை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் கமிட் ஆகி தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

malavikka
malavikka

இப்படி ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக நடித்துக் கொண்டு வரும் மாளவிகா இன்னொரு பக்கம் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவ்வப்போது இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இளசுகளின் தூக்கத்தை தொலைய வைத்த மாளவிகா

தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் போட்டோக்களை பார்த்தால் அந்த கண்ணாடியே வெட்கப்படும் அளவிற்கு மிரர் செல்பியை எடுத்து ரசிகர்களை மிரள விட்டிருக்கிறார்.

malavikka (1)
malavikka (1)

உடலோடு ஒட்டிக் கொல்லும் அளவிற்கு தங்க நிறத்தில் உள்ள ஆடையை அணிந்து அதை அவர் ரசித்தது மட்டுமில்லாமல் ரசிகர்களையும் ரசிக்கும் படி செல்பி எடுத்து இளசுகளின் தூக்கத்தையே தொலைக்கும் அளவிற்கு புகைப்படத்தை தூக்கலாக வெளியிட்டு இருக்கிறார்.

தங்க நிறத்தில் ஆடையை அணிந்த மாளவிகா

malavikka
malavikka

இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள் வந்து குவிகிறது. அத்துடன் அனைத்து ஃபோட்டோஸ்களும் சோசியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

malavikka
malavikka

Trending News