சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பணத்துக்காக பெத்த மகளையே தொழிலுக்கு இழுத்து விட்ட அம்மா.. சைக்கோ நடிகரிடம் சின்னாபின்னமான நடிகை

பணத்தாசை யாரை தான் விட்டு வைத்தது. பெத்த மகளையே வெறும் பிராப்பர்ட்டியாக மட்டுமே பார்க்கும் தாய்க்குலங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தான் பிரபல நடிகை ஒருவரும் தன் அம்மாவிடம் சிக்கிக் கொண்டு படாத பாடு பட்டிருக்கிறார். ஒரு காலத்தில் கவர்ச்சி நடிகையாக திரையுலகையே கலக்கி வந்தவர் தான் அந்த நடிகை.

எளிமையான குடும்பத்தில் பிறந்த அந்த நடிகையின் அப்பா சதா சர்வ காலமும் குடித்துக் கொண்டே தான் இருப்பாராம். இதனால் பணத்திற்காக வேறு வழியில்லாமல் பெத்த மகளையே தொழிலுக்கு இழுத்து விட்டு இருக்கிறார் அவரின் அம்மா. சினிமாவில் நடித்து பெரிய ஆளாகி ஆடம்பரமாக வாழலாம் என்று நினைத்த அந்த நடிகை அம்மாவின் வற்புறுத்தலுக்கு சம்மதித்திருக்கிறார்.

Also read: அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததால் கதாநாயகியான காமெடி நடிகை.. 60 வயதில் அருவருப்பான வேலையை பார்த்த டாப் இயக்குனர்

ஒருமுறை சினிமா ஏஜென்ட் ஒருவர் அவர்களிடம் பெரிய ப்ரொடியூசரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று கூறி வெளியூருக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு நடிகையின் அம்மா இவரை அட்ஜஸ்ட் செய்தால் உன் எதிர்காலம் நல்லா இருக்கும் என கூறியிருக்கிறார். அதை நம்பிய நடிகையும் பல பேரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.

ஆனால் நாட்கள் சென்றதே தவிர அவருக்கு வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. பிறகு தான் தெரிந்திருக்கிறது தன் அம்மா பணத்திற்காக தன்னை பலான தொழிலில் இழுத்து விட்டுள்ளார் என்று. இதனால் நொந்து போன நடிகை சில வருடங்களில் பிரபல இயக்குனர் ஒருவரின் கண்ணில் சிக்கி இருக்கிறார்.

Also read: காதலனுக்காக பல பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. போலியான ஆண்களால் திருமணத்தை வெறுத்த சோகம்

இயக்கம், நடிப்பு என்று பெரிய மனிதராக இருக்கும் அந்த பிரபலம் நடிகையிடம் உன்னை பெரிய ஹீரோயின் ஆக்குகிறேன் என்று கூறி அட்ஜஸ்ட்மென்ட் கேட்டிருக்கிறார். நடிகையும் அதில் மயங்கி நடிகருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகரும் தன் படத்தில் நடிகைக்கு ஒரு சிறு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதன் மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நடிகை அந்த பிரபலத்திடமிருந்து மட்டும் தப்பித்து வர முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார்.

ஏனென்றால் திரைக்கு முன்னால் மரியாதையான மனிதராக இருக்கும் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் சைக்கோ தனமாக நடந்து கொள்வாராம். அப்படி ஒரு வக்கிரம் பிடித்த அந்த நடிகரிடம் சிக்கி நடிகை சின்னா பின்னமாகி இருக்கிறார். அதன் பிறகு எப்படியோ அந்த நடிகை அவரிடம் இருந்து எஸ்கேப்பாகி இப்போது சினிமாவை விட்டே ஒதுங்கி இருக்கிறார்.

Also read: நடிகையுடன் காட்டிய நெருக்கம், சொர்ணாக்காவாக மாறிய நடிகரின் பொண்டாட்டி.. போட்டிக்கு வந்த மல்லு சேச்சி

Trending News