புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாரிசு நடிகையை வளைத்து போட்ட இசையமைப்பாளர்.. கூட இருந்தே குழி பறித்ததால் கவலையில் டாப் ஹீரோ

இசையமைப்பாளர் நல்ல திறமையான ஆளாக இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் தீராத விளையாட்டு பிள்ளையாக இருக்கக்கூடியவர். வயது வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் பாடகி, நடிகை, தொகுப்பாளினி என அவரது லிஸ்டில் எக்கச்சக்கம் அடங்கி இருக்கிறது. இதை நினைத்து அவர்களது பெற்றோரும் கவலைப்பட்ட பாடு இல்லை.

ஏனென்றால் தனது மகன் ஒரு நடிகையைப் பிடித்தால் சில காலம் தான் இருப்பான் என்பது அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது. இந்நிலையில் டாப் ஹீரோ ஒருவரின் படங்களில் தொடர்ந்து இந்த இசையமைப்பாளர் தான் இசையமைத்து வருகிறார். மேலும் அந்த டாப் ஹீரோவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட காரணமாக இருந்தது வாரிசு நடிகை ஒருவர்.

Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்

இந்த சூழலில் டாப் ஹீரோ வாரிசு நடிகை வலையில் இருந்து வெளியேறி பல வருடங்கள் பிறகு இணைந்து நடிகையுடன் இப்போது ஊர் சுற்றி வருகிறார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த இசையமைப்பாளர் வாரிசு நடிகையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டாராம்.

அதோடு மட்டுமல்லாமல் நடிகையை விரைவில் இசையமைப்பாளர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. ஏனென்றால் இதற்கு மேல் விட்டால் தங்களது மகன் இதே வேலையாக சுற்றுவான் ஆகையால் விரைவில் கால் கட்டு போட்டு விட வேண்டும் என இந்த வாரிசு நடிகையையே திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

அதுவும் இந்த வருடத்திற்குள்ளேயே கல்யாணத்தை முடித்து விட வேண்டும் என முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த விஷயம் டாப் ஹீரோவின் காதுக்கு செல்ல கூட இருந்தே இசையமைப்பாளர் இப்படி தனது வாழ்க்கையில் குழி பறித்து விட்டாரே என கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்

Trending News