வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவினை வெறுப்பேற்ற லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. இணையத்தில் வைரலாகும் அடுத்த ஜோடி

Actress Losliya: ஒருவர் வேண்டாம் என்று முடிவு எடுத்தாலும் அவர்களை வெறுப்பேற்றுவதற்காக அவர்களுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் கவின் மற்றும் லாஸ்லியா பிக் பாஸ்க்குள் எந்த அளவிற்கு காதல் வலையில் சிக்கி இருந்தார்கள் என்று அனைவருக்கும் அப்பட்டமாக தெரிந்த விஷயமே.

ஆனால் வெளியே வந்த பொழுது எதுவுமே எங்களுக்குள் இல்லாத போல் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டார்கள்.  பல மாதங்களாக சிங்கிளாக சுற்றிக் கொண்டிருந்த கவின் சமீபத்தில் இவருடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டு கல்யாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்தார்.

Also read: லாஸ்லியா போல காதல் கிசுகிசுக்காக தேர்வு செய்யப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. 19 வயது நடிகையை தூக்கிய விஜய் டிவி

இந்த புகைப்படங்களை பார்த்து சோகமான லாஸ்லியா என்னால் இதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை என்று இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் கவினின் திருமணத்தை ஜீரணிக்க முடியாமல் தான் சோகத்தில் இந்த பதிவை போட்டு ஆறுதல் தேடிக் கொண்டார் என்று அவருடைய கமெண்ட்ஸ்களை கூறி வந்தார்கள்.

இப்படி மாற்றி மாற்றி ஒருவருக்கொருவர் செய்து வந்த நிலையில் தற்போது லாஸ்லியா, கவினை வெறுப்பேற்றும் விதமாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: கழட்டிவிட்ட லாஸ்லியா, அதிரடி முடிவெடுத்த டாடா கவின்.. பெரிய பெரிய விஷயத்தை எல்லாம் வாழ்க்கையே முடிவு செய்யுமாம்

அதாவது லாஸ்லியா அவருக்கான ஜோடியை தேர்ந்தெடுத்து விட்டார் என்பதை மறைமுகமாக போட்டது போல் தெரிகிறது. அந்த புகைப்படத்தில் லாஸ்லியா ஊதா கலர் டாப் மற்றும் குட்ட பாவாடையை போட்டுக் கொண்டு தர்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை போட்டு அவர்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அண்ணன் தங்கை போல் வாய் வார்த்தையால் தான் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் வெளியே வந்த போது ஜோடியாகவே படத்தில் நடித்து விட்டார்கள். அந்த வகையில் நிஜத்திலும் இவர்கள் ஜோடி சேர்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

கவினை வெறுப்பேற்ற லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

Losliya-Dharshan
Losliya-Dharshan

Also read: சீரியலில் நடித்த பின்பு படிப்படியாக முன்னேறி சினிமாவிற்கு வந்த 5 ஆர்டிஸ்ட்கள்.. வெள்ளி திரையில் ஜொலிக்கும் கவின் பிரியா

Trending News