திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போல்டான நடிகையையும் விட்டு வைக்காத 5 எழுத்து ஹீரோ.. ஆஹா லிஸ்ட்டு பெருசாயிட்டே போகுதே

Gossip: அந்த ஐந்து எழுத்து ஹீரோவை பற்றிய திரை மறைவு லீலைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இளம் நடிகைகள் முதல் அம்மா நடிகைகள் வரை யாரையுமே அந்த நடிகர் விட்டு வைக்க மாட்டார்.

அதேபோல் நினைத்ததை எப்படியாவது நடத்திக் காட்டிவிடும் அவர் இதை நண்பர்களிடம் பெருமையாக சொல்லிக் கொள்வாராம். இப்படி இவர் அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் கொடுத்த நடிகைகளின் பட்டியலை எடுத்தால் அது நீண்டு கொண்டே போகும்.

அப்படித்தான் தைரியமான கேரக்டர்களில் நடித்து போல்டான நடிகையாக இருக்கும் ஒருவருக்கும் இவர் அந்தரங்க தொல்லை கொடுத்திருக்கிறார். ஆனால் நடிகையோ அதற்கு மசியும் ஆள் கிடையாது.

ஐந்து எழுத்து நடிகரை நோஸ்கட் செய்த நடிகை

ஒருமுறை அவருடன் நடிகை இணைந்து நடித்த போது இரவு ரூமுக்கு வந்து விடு என ஓப்பனாகவே அவர் ஹீரோயினிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் நடிகையோ முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் நடிகரின் ஈகோ அதிகமாகி இருக்கிறது

உன்னை எப்படி வரவழைக்கனும்னு எனக்கு தெரியும். இந்த படம் முடியறதுக்குள்ள உன்னை என் ரூமுக்கு தேடி வர வைக்கிறேன் என சவால் விட்டாராம். ஆனால் அந்த நடிகையோ இதற்கெல்லாம் அஞ்சுபவர் கிடையாது.

சூட்டிங் ஸ்பாட்டில் நடிகரால் பல பிரச்சனைகள் அவமானங்கள் வந்தும் கூட அவர் அதற்கு பண்ணியவில்லையாம். எப்படியோ படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இப்படி நடிகர் பற்றிய ஒவ்வொரு விஷயமும் திரையுலகினரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

நடிகையை விடாமல் துரத்திய ஹீரோ

Trending News