Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பான் இந்தியா நடிகை மீது கண் வைத்த நடிகர்.. பிடி கொடுக்காமல் எஸ்கேப் ஆகும் ஹீரோயின்

பான் இந்தியா நடிகை மீது கண் வைத்த நடிகர்.. பிடி கொடுக்காமல் எஸ்கேப் ஆகும் ஹீரோயின்

Gossip: அந்த பான் இந்தியா படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டார் அந்த நடிகை. அதை அடுத்து அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் கூட அவர் இளம் ஹீரோவுடன் நடித்திருந்த படமும் சூப்பர் […]

Gossip: அந்த பான் இந்தியா படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமாகிவிட்டார் அந்த நடிகை. அதை அடுத்து அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீபத்தில் கூட அவர் இளம் ஹீரோவுடன் நடித்திருந்த படமும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதை அடுத்து ரேஸ் நடிகர் உடன் நடிக்கவும் அவர் ஓகே சொல்லி இருக்கிறார்.

இதில் அந்த மூன்றெழுத்து நடிகர் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டாராம். ஏனென்றால் அவர்தான் பல மாதங்களாக நடிகையுடன் இணைந்து நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். ஆனால் நடிகை அதற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறார்.

பிடி கொடுக்காமல் எஸ்கேப் ஆகும் ஹீரோயின்

அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வேளை நடிகரை பற்றி முன்பு வந்த கிசுகிசுக்கள் கூட காரணமாக இருக்கலாம்.

இருந்தாலும் அந்த ஹீரோ விடாமல் முயற்சி செய்து வருகிறாராம். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் அவர் நிச்சயம் ஹீரோயினை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து விடுவார் என்கின்றனர்.

ஆனால் அதற்கு முன்பே ரேஸ் நடிகர் முந்தி கொண்டார். ஆனால் இது அவருடைய விருப்பமில்லை. தயாரிப்பாளரின் தேர்வு தான். எதை எப்படியோ நடிகை படத்தின் மூலம் ஒரு ரவுண்டு வருவார் என்கின்றனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.