சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கிளாமர் புகைப்படத்தால் ஏற்பட்ட விளைவு.. தூக்கத்தை தொலைத்த நடிகை

நடிகை ஒருவர் கிளாமர் புகைப்படத்தால் தனது தூக்கத்தை தொலைத்து நிம்மதி இல்லாமல் இருப்பதாக மனவேதனையுடன் கூறியிருக்கிறார். பப்ளி நடிகையான அவர் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த படங்களும் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் நடிகை ஒருவரை தீவிரமாக காதலித்து உள்ளார். ஆனால் அந்த காதல் கைகூடாத காரணத்தினால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி உள்ளார். இதனால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் அவரது மார்க்கெட் சுத்தமாக போய்விட்டது.

இந்நிலையில் மீண்டும் படங்களில் நடிக்க வந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால் வருமானத்திற்கு வழியில்லாத காரணத்தினால் செயலி ஒன்றை உருவாக்கி அதன் மூலம் புகைப்படங்களை வெளியிட்டு சம்பாதித்து வந்தார். அதுவே அவருக்கு சிக்கலாக முடிந்துவிட்டது.

Also Read : காத்திருந்தவ புருஷன மயக்கிய நடிகை.. காதலனை மீட்க போராடும் காதலி

அதாவது பலான புகைப்படங்களை வெளியிட்டதால் இரவு நேரங்களில் தொடர்ந்து நடிகைக்கு போன் கால் வருகிறதாம். அதோடு பட வாய்ப்புகள் வந்தாலும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகையை படுக்கைக்கு அழைத்து உள்ளனர். இதனால் பட வாய்ப்புகளை நிராகரித்து உள்ளாராம்.

அதோடு நடிகை சமீபத்திய பேட்டி ஒன்றில் வேதனையுடன் இதைப்பற்றி கூறியிருந்தார். அதாவது படத்தில் அது போன்ற காட்சிகளில் நடித்தால் நிஜ வாழ்க்கையிலும் அப்படி தான் இருப்பார்கள் என்ற நினைத்து விடுகிறார்கள். இதனால் தினமும் நரக வேதனையை அனுபவித்து வருகிறாராம்.

Also Read : அங்கங்களால் பெயர் வாங்கி மவுசு அதிகரித்த 6 நடிகைகள்.. மீனா போல் கண்களால் கிரங்கடித்த 2 ஹீரோயின்ஸ்

Trending News