புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

பட வாய்ப்புக்காக நடிகை செய்த சீக்ரெட் வேலை.. கண்டுபிடித்த டாக்டர், மானம் போச்சே

Gossip: பட வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது திரைத் துறையை பொறுத்தவரையில் சகஜமாக இருக்கிறது. அப்படித்தான் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் செய்த வேலை தற்போது தெரிய வந்துள்ளது.

அழகான சிரிப்பும் துருதுரு நடிப்பும் என இருந்த இவரை முதல் படத்திலிருந்து ரசிகர்கள் ஆராதிக்க ஆரம்பித்து விட்டனர். அதனாலேயே அம்மணி அடுத்தடுத்த படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.

அதேபோல் டாப் ஹீரோக்களும் இவரை தங்கள் படங்களில் கமிட் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் நடிகை வாய்ப்புகளை பிடித்ததற்கு பின்னால் சில அட்ஜஸ்ட்மென்ட் வேலைகள் இருந்திருக்கிறது.

கல்யாணத்திற்கு முன் நடிகை செய்த வேலை

இதை பிரபலம் ஒருவர் மீடியாவில் வெளிப்படையாக போட்டு உடைத்தார். எப்படி என்றால் நடிகைக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஒருமுறை சிறு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரை டாக்டர் முழுவதுமாக பரிசோதித்து இருக்கிறார்.

அப்போது நடிகை கருத்தடை சாதனம் பயன்படுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர் அதிர்ந்து போயிருக்கிறார். ஏனென்றால் அப்போது நடிகைக்கு திருமணமே ஆகவில்லை பிறகு எப்படி இது என ஆச்சரியப்பட்டிருக்கிறார்.

இந்த விவரத்தை நடிகைக்கு துணையாக வந்த பிரபலத்திடம் அவர் கூறியிருக்கிறார். அது அப்படியே இன்னொரு பிரபலம் காதுக்கு சென்றிருக்கிறது. அதை அவரும் மீடியாவில் கொளுத்திப்போட்டு விட்டார். இதனால் நடிகையின் மானம் இப்போது காற்றில் பறந்துள்ளது.

அம்பலமான நடிகையின் சீக்ரெட்

Trending News