குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. மாட்டிக்கிட்டதும் நேக்கா சமாளித்த சீரியல் நடிகை

Gossip: கடந்த சில நாட்களாகவே அந்த சீரியல் நடிகை பற்றிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. எங்கு திரும்பினாலும் அவருடைய அந்த வீடியோ கதை பரபரப்பாக இருக்கிறது.

பிரபல சீரியலில் நடித்து வரும் அவர் வெள்ளி திரையில் நடிக்க ஆசைப்பட்டு இப்படி ஒரு சிக்கலில் மாட்டியிருக்கிறார். அதிலும் பெரிய நடிகரின் மேனேஜர் பெயரும் இதில் சிக்கி இருக்கிறது.

உடனே அவர் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அறிவிப்பு கொடுத்து விட்டார். அப்படி என்றால் யார் இந்த வேலையை பார்த்தது என இணையவாசிகள் ஒரு பக்கம் தேடி வருகின்றனர்.

மாட்டிக்கிட்டதும் நேக்கா சமாளித்த சீரியல் நடிகை

இன்னும் சிலர் நடிகைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சம்பந்தப்பட்ட அம்மணி இதையே தனக்கு ப்ரமோஷன் ஆக எடுத்துக் கொண்டார்.

இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என சோசியல் மீடியாவில் அடுத்தடுத்த பதிவுகளை போட்டு ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி என்றால் அந்த வீடியோவில் இருப்பது நடிகை தானா இல்லை ஏ ஐ வீடியோவா தெரியவில்லை.

ஆனால் நெட்டிசன்கள் அந்த வீடியோவை கேட்டு போடும் கமெண்ட் தான் கொடுமையிலும் கொடுமை. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment