வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஹீரோவை நம்பி மோசம் போன சீரியல் நடிகை.. அனுபவித்துவிட்டு கழட்டி விட்ட பரிதாபம்

சீரியல் நடிகை ஒருவர் வெள்ளித்திரையில் உள்ள ஹீரோ உடன் பழகி வந்தார். ஏனென்றால் அந்த ஹீரோவும் சின்னத்திரையில் இருந்து தான் படங்களில் நடித்து வந்தார். சினிமாவில் அவருக்கு நிறைய வரவேற்பு கிடைக்க அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகினார்.

இதனால் தனக்கும் சினிமாவில் வாய்ப்பு தர சொல்லி ஹீரோ உடன் பழகி இருக்கிறார் சீரியல் நடிகை. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹீரோ தனது ஆசைக்கு இணங்கும் படி நடிகையிடம் சொல்லி இருக்கிறார். நடிகையிக்கு சினிமா ஆசை இருந்ததால் ஹீரோவின் பேச்சுக்கு பொட்டிப் பாம்பாக அடங்கி விட்டார்.

மேலும் ஹீரோ கூப்பிடும் இடத்திற்கு எல்லாம் சீரியல் நடிகை சென்று கொண்டிருக்கிறார். அடுத்த படத்தில் உனக்கு தான் வாய்ப்பு என்று நம்ப வைத்தார். ஆனால் வேறு ஒரு பிரபல நடிகையை அந்த படத்திற்கு போட்ட நிலையில் சீரியல் நடிகை கடுப்பாகிவிட்டார்.

முதல் முறை ஏதோ சாக்கு போக்க சொல்லி தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை என்று சீரியல் நடிகையை சரிகட்டி விட்டார். அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு வாங்கி தருவதாகவும் வாக்கு கொடுத்து இருந்தார். ஆனால் அடுத்த படத்திலும் வேறு ஒரு நடிகையை கமிட் செய்துவிட்டார்.

ஹீரோவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்ட சீரியல் நடிகை ஹீரோ உடன் சண்டை போட்டு இருக்கிறார். ஆனால் ஹீரோ நடிகை அனுப்பாவித்துவிட்டு உனக்கு வாய்ப்பு எல்லாம் கிடையாது என்று கூறி துரத்திவிட்டு உள்ளார்.

Trending News