செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய நம்பர் நடிகை.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா?

நடிகை இப்போது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த ஐந்து வருடங்களில் மிகவும் பிரபலம் இல்லை. அப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் மட்டுமே நடித்து வந்தார். பொதுவாக சில நடிகைகள் தனக்கு இருக்கும் பிரபலத்தை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிப்பார்கள்.

அப்படிதான் அந்த நம்பர் நடிகையும் வெளி மாநிலத்தில் உள்ள தொழிலதிபர்களிடம் உல்லாசமாக இருந்து பணம் சம்பாதித்து வந்தார். பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு தொழிலதிபர் நடிகைக்காக காத்திருந்தார். நடிகை அன்று ஷூட்டிங் இருந்ததால் இரவு 8 மணிக்கு வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

ஆனால் அன்று ஷூட்டிங்கில் இவரது காட்சி சரியாக எடுக்கவில்லை என்பதால் திரும்ப அடுத்த அடுத்த டேக் சென்று கொண்டிருக்கிறது. இப்போது என்றால் இயக்குனரிடம் அந்த காட்சி எடுக்கக் கூடாது, இந்த காட்சி எடுக்கக் கூடாது என நடிகை கண்டிஷன் போடுவார். ஆனால் அப்போது அடக்கி தான் வாசித்தாக வேண்டும்.

இதனால் 10 மணியை தாண்டியும் சூட்டிங் சென்று கொண்டிருந்தது. தொழிலதிபர் நடிகைக்காக காத்திருந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்பாட்டை இழந்து நடிகையின் மேனேஜரை அழைத்துள்ளார். இப்பவே நடிகை வரவேண்டும் இல்லையென்றால் என சூட்கேஸ் திறந்து காட்டி உள்ளார்.

அதில் துப்பாக்கி இருந்ததைப் பார்த்து நடிகை மேனேஜர் அரண்டு போய்விட்டார். உடனே நடிகைக்கு போன் செய்து சீக்கிரம் வாருங்கள் என விஷயத்தைக் கூறியிருந்தார். அதன் பிறகு உடனடியாக சூட்டிங் முடித்துவிட்டு நடிகை ஹோட்டலுக்கு வந்து தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். நடிகை பணம் சம்பாதிப்பதற்காக இப்படி எல்லாம் ஒரு பொழப்பு நடத்தி இருக்கிறார்.

Also Read : நடிகையை பந்தாடிய 20 நடிகர்கள்.. காற்றில் பறந்த மானம், விஷாலை சுற்றி அடிக்கும் கர்மா

Trending News