புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சென்டிமென்ட் கதையெல்லாம் புருடா தான்.. பிரகாச நடிகரை வைத்து கோடிக்கணக்கில் திட்டம் போடும் மனைவி

என்னதான் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் பிரகாச நடிகருக்கு இன்னும் நம்பர் ஒன் ஹீரோ அந்தஸ்தை அடைய முடியவில்லை என்ற வருத்தம் ஆழ்மனதில் இருக்கிறதாம். அதை தெரிந்து கொண்ட மனைவி தற்போது அவரை வைத்து ஏகப்பட்ட திட்டங்கள் போட்டு இருக்கிறாராம்.

ஆரம்பத்தில் நடிகர் மனைவியின் பேச்சை கேட்டு ஆடிய கதை எல்லாம் மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. அதற்கேற்றார் போல் தற்போது மனைவி கணவரை பிறந்த வீட்டோடு அழைத்து சென்றது பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டது.

ஒரு கட்டத்தில் இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் மனைவி நடிகை குழந்தைகளுக்காக தான் இந்த மாற்றம் என சென்டிமென்ட் கதை எல்லாம் உருட்டினார். ஆனால் அது அத்தனையும் புருடா என தெரிய வந்துள்ளது.

Also read: சீரியலில் கதாநாயகி உடன் ஏற்பட்ட அந்தரங்க உறவு.. மனைவியை துரத்தி விட்டு கூத்தடிக்கும் கதாநாயகன்

அதாவது கணவரை அக்கட தேசத்து டாப் ஹீரோவாக மாற்றுகிறேன் எனக் கூறிய நடிகை இப்போது அங்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறாராம். அதேபோல் ஏகப்பட்ட பிசினஸ் பேச்சு வார்த்தையும் நடந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஏற்கனவே நடிகர் நடிப்பை தாண்டி பல தொழில்களில் முதலீடு செய்து லாபம் பார்த்து வருகிறார். சமீபத்தில் கூட ஒரு பிசினஸை அவர் கையில் எடுத்த நிலையில் மிகப்பெரிய டீலிங்கும் ஓகே ஆகி இருக்கிறதாம். இதுதான் நடிகையின் பிளான் என்றும் கம்பி கட்ற கதை எல்லாம் இதற்கு தான் என்றும் தற்போது ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

Also read: ஆன்ட்டி நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த மூத்த காமெடி நடிகர்.. கேரவனுக்குள் நடந்த சம்பவம்

Trending News