செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மப்பும் மந்தாரமுமாக இருந்த ஜல்சா நடிகை.. ஜொள்ளு விட்டு படுக்கைக்கு அழைத்த வில்லன் நடிகர்

என்னதான் சினிமாவில் கெத்தாக நடித்தாலும் சில நடிகர்களுக்குள் ஒரு கொடூர முகம் இருக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் பிரபல வில்லன் நடிகர் ஒருவர் அழகாக இருக்கும் நடிகைகளை எல்லாம் படுக்கைக்கு அழைப்பாராம்.

பல படங்களில் இப்போது பிசியாக நடித்து வரும் நடிகர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளின் மேல் ஆசை வந்துவிட்டால் கூச்சமே இல்லாமல் அசடு வழிவாராம். அப்படித்தான் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நடிகையின் மீது இவருக்கு பலான ஆசை துளிர் விட்டு இருக்கிறது.

Also read: டப்பிங் ரூமிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்த கவர்ச்சி நடிகை.. வாய்ப்பு தருவதாக நடிகர் செய்த கேவலமான வேலை

அதை தொடர்ந்து இந்த ஆசையை வெளிப்படையாக அந்த நடிகையிடம் வெளிப்படுத்தி தன் தேவையை தீர்த்திருக்கிறார். இப்படி பல நடிகைகளுடன் இவருக்கு அந்தரங்க உறவு இருந்திருக்கிறது. ஆனால் யாரையும் இவர் கட்டாயப்படுத்த மாட்டாராம்.

இது கொஞ்சம் கொஞ்சமாக மீடியாவில் கசிந்த நிலையில் அவர் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் இந்த நடிகர் இப்படியா என்று நமக்கு தான் ஆச்சரியமாக இருக்கிறது. தற்போது சினிமாவில் இவருக்கான மார்க்கெட் அதிகமாக இருக்கிறது.

Also read: லிப் லாக் காட்சிக்கு 50 லட்சம் சம்பளம் கேட்கும் நடிகை.. உங்கள அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஒரு கோடி ரொம்ப ஜாஸ்தி அம்மணி

இந்த நேரத்தில் இப்படிப்பட்ட செய்திகள் அவருடைய வாய்ப்பை குறைத்துக் கொண்டிருக்கிறதாம். இதனால் செய்யும் தப்பை வெளியில் தெரியாமல் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் என்று நடிகருக்கு நெருக்கமானவர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்களாம். இந்த விஷயம் தான் இப்போது கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News