ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கடன் வாங்கி நடிகைகளை பந்தாடிய  80ஸ் ஹீரோ.. பணப்பெட்டியை பாதுகாத்து புருஷனை கோட்ட விட்ட மனைவி

80களில் ஹீரோ ஒருவரிடம் காசு கொடுத்து விட்டால் அது திரும்ப வராது. இது மொத்த இன்டஸ்ட்ரிக்கும் தெரியும். இவர் நடிக்கும் படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பிளேபாய் ஆகவே இருந்திருக்கிறார். தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளை எப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், அதை  மனைவிக்கு தெரியாமல் எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்த ஹீரோ.  

இவர் கமிட்டாகும் ஒவ்வொரு படத்திற்கும் முன்கூட்டியே பெட்டி பெட்டியாக அட்வான்ஸ் வாங்கி பத்திரமாக மனைவியிடம் கொடுத்து விடுவார். ஒருவேளை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வட்டிக்கு கடன் வாங்கியாவது மனைவியிடம் சம்பாதித்ததாக கொடுத்து விடுவாராம்.

Also Read: நடிகையிடம் மயங்கி கிடந்த 57 வயது நடிகர்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ராசி, தெளிந்த போதை

மனைவியும் பணத்தை பத்திரம் செய்யும் அளவுக்கு கணவரை இறுக்கி பிடிக்காமல் போய்விட்டார். மனைவியோ வீட்டில்  கணவனே கண்கண்ட தெய்வம் என  பெட்டியை பாதுகாத்துக் கொள்வார். அத்துடன் புருஷன் பாடுபட்டு சம்பாதிக்கிறார் என எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்பதை எல்லாம் கேட்க மாட்டாராம். 

ஆனால் மறுபுறம் ஹீரோ சூட்டிங் என்று சொல்லிவிட்டு ஊட்டி, கொடைக்கானல் சென்றுவிடுவார். டைரக்டர். தயாரிப்பாளர்களுக்கு தெரியாத சூட்டிங் அங்கே தான் நடக்கும். அப்படி ஒருமுறை நகைச்சுவை படத்தின் ஹீரோயினை தள்ளிக் கொண்டு போய்விட்டார் அந்த காதல் இளவரசன். தனியாக ஊட்டியில் நடந்தது இவர்கள் இருவரின் சூட்டிங். பால் புளித்த பின் மீண்டும் சூட்டிங் ஜோராக நடைபெற்றது. இவர் பந்தாடிய கதாநாயகிகளின் லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும்.

Also Read: நெருக்கமான காட்சியில் நடிக்க தயங்கிய நடிகர், நடிகை.. கூச்சத்தை போக்க இயக்குனர் செய்த காரியம்

கடைசியில் மனைவியின் சகோதரிகளையும் விட்டு வைக்காத அந்த காதல் இளவரசன், அவருடைய வாழ்க்கையிலும் விளையாடிவிட்டார். வேறு வழி இல்லாமல் மனைவி தன்னுடைய சகோதரியை சக்காளத்தி ஆகவும் ஏற்றுக்கொண்டார். இப்படி ஒன்றுக்கு இரண்டு மனைவி வீட்டில் இருந்தும் பத்தாத காதல் இளவரசனுக்கு, கூட நடிக்கும்  நடிகைகளின் மடியிலே தான் விழுந்து கிடந்தார்.

Trending News