குறுக்கு வழியில் சம்பாதிக்கும் சீரியல் நடிகை.. லட்ச கணக்கில் பணம் கொட்டுதாம்

Gossip: சினிமா வாய்ப்பு தேடும் இளம் பெண்கள் சோசியல் மீடியாவை தான் முதலில் டார்கெட் செய்கின்றனர். அதிலும் சின்னத்திரை நடிகைகள் போட்டோ ஷூட்டில் தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அப்படித்தான் சீரியல் மூலம் தற்போது பிரபலமாகியுள்ள இளம் நடிகை இலட்சக்கணக்கில் காசு பார்த்து வருகிறாராம். வரும் வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்துவிட்டு இதையே ஒரு பிசினஸ் ஆக வைத்துள்ளார்.

என்னவென்றால் போட்டோ வீடியோ மூலம் சம்பாதிப்பதற்கு என்றே ஒரு தனி ஆப் இருக்கிறது. அந்த மூன்றெழுத்து நடிகை கூட இதில் மாசம் மட்டுமே பல லட்சம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்.

குறுக்கு வழியில் சம்பாதிக்கும் சீரியல் நடிகை

அந்த டெக்னிக்கை தான் இளம் நடிகையும் ஃபாலோ செய்கிறாராம். ஆனால் அந்த மூத்த நடிகை விட இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்து உள்ளது.

சினிமா வாய்ப்பு தேடி அலைந்தால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்கிறார்கள். ஆனால் இதில் அப்படி கிடையாது.

வீடியோ கால் மூலம் ஜாலியாக சம்பாதிச்சுட்டு போலாம் என வியாக்கியானம் பேசுகிறாராம் நடிகை. இப்படி எதற்கும் துணிந்து இறங்கிய நடிகை பற்றிய பேச்சு தான் கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment