செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வெளிநாடுகளிலும் தீர்வு கிடைக்கல.. விஜய்க்கு வெளியிலேயே சொல்ல முடியாத பிரச்சனை

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்த வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விஜய்க்கு சமீப காலமாகவே வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் நிறைய பிரச்சனையை சந்தித்து வருகிறார். இவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என நினைத்த அப்பாவுடன் ஏற்பட்ட மோதலினால் தற்போது பெற்றோர்களை விட்டு கொஞ்சம் விலகி இருக்கிறார்.

Also Read: தமிழ்நாட்டில் துணிவை நெருங்க கூட முடியாத வாரிசு.. அதுக்குன்னு 30% பின்தங்கி அவலம்

அதைத்தொடர்ந்து மனைவியுடனும் பிரச்சனை என்றெல்லாம் ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் அடிபட்டு வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி விஜய் சந்தித்து வரும் ஒரு பிரச்சனை என்றால் அது அவருடைய ஹேர் ஸ்டைல் தான்.

மேலும் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல லுக்கிலும் மாற்றம் காட்ட வேண்டும் என வித்தியாசமான செயற்கைப் பொருட்களை பயன்படுத்தி அவருடைய முடிகள் அனைத்தும் கொட்டி விட்டது. அதனால் வெளிநாடு சென்று ட்ரீட்மென்ட் எடுத்தும் அவருக்கு பிரயோஜனம் அளிக்கவில்லை.

Also Read: சொந்த ஊரில் சோடைப்போன தில் ராஜு.. வாரிசு படத்தால் ஏற்பட்ட அவமானம்

இப்பொழுது எங்கே சென்றாலும் அவரது தலைமுறையை பார்த்து தான் ரசிகர்கள் வேதனை அடைகின்றார்கள். விஜய் என்ன செய்தாலும் அதை சரி செய்ய முடியவில்லை. சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு, நேரு ஸ்டேடியத்தில் வாரிசு படத்திற்காக நடந்த பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் போன்ற இடத்தில் கூட அவருடைய ஹேர் ஸ்டைல் பேசு பொருளானது.

vijay-hair-style
vijay-hair-style

பல திரை பிரபலங்களும் தற்போது விஜய்யின் ஹேர் ஸ்டைலை குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுகின்றனர். அதிலும் ஆடியோ லான்ச்சுக்கு மிகவும் எளிமையாக வந்திருந்த விஜய், தன்னுடைய ரசிகர்களுக்காகயாவது தலையை இன்னும் கொஞ்சம் சீர்படுத்தி தாடியை கொஞ்சம் நெறிப்படுத்தி வந்திருக்கலாமே என்றும் கூறுகின்றனர்.

Also Read: அங்க விரட்டியடிக்கப்பட்ட தில் ராஜு.. வாரிசை தொடர்ந்து 3 கோலிவுட் ஹீரோக்களுக்கு போட்ட ஸ்கெட்ச்

Trending News