சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிகினியில் தாராளம் காட்டிய நடிகை.. அரைகுறை தரிசனத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா.?

சமூக வலைத்தளங்கள் நடிகைகளுக்கு மிக பெரும் வரப்பிரசாதமாக இருக்கிறது. வாய்ப்பு தேடும் நடிகையிலிருந்து முன்னணி இடத்தில் இருப்பவர்கள் வரை சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பப்ளிசிட்டி தான்.

அப்படித்தான் தற்போது விவாகரத்து நடிகையும் சோசியல் மீடியாவே அதிரும் அளவுக்கு ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். பிகினியில் அரைகுறை தரிசனம் கொடுத்திருக்கும் நடிகையை பார்த்து பலருக்கும் மூச்சடைத்து தான் போனது.

எதற்கு அம்மணி இந்த அளவுக்கு இறங்கி விட்டார் என்று விசாரிக்கையில் பல விஷயங்கள் வெளிவந்திருக்கிறது. அதாவது நடிகைக்கு இருந்த உடல்நல பிரச்சனை அவருக்கு வர இருந்த வாய்ப்பை கூட கெடுத்துவிட்டது. இதனால் போட்டி நடிகை ஓஹோ என்று வளர்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: ஹீரோயின் உடன் ரகசிய உறவு.. அம்பலமான காமெடி நடிகரின் சுயரூபம்

நடிகை நடித்து வெளியான படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கான வாய்ப்பை தேடி தரவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே நடிகை தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்களிடம் எல்லாம் போன் போட்டு வாய்ப்பு கேட்டு வந்தாராம். ஆனால் நடிகையின் உடல் பிரச்சினைகளை காரணம் காட்டியே பலரும் எஸ்கேப் ஆகி இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அது ஏதோ தொற்று வியாதி என்பது போல் அவரிடம் நெருங்கி பழக கூட பயப்படுகிறார்களாம். இதனால் நொந்து போன நடிகை தற்போது கவர்ச்சி தரிசனம் கொடுத்து நான் நன்றாக தான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இதன் மூலம் அவர் வாய்ப்பு வேட்டையில் இறங்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது.

Also read: நெருப்பில்லாமல் புகையாது.. டின்னர் பாட்டில் விருப்பப்பட்டவர்களுக்கெல்லாம் பந்தி விரித்த நம்பர் நடிகை

Trending News