Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இந்த வாரம் OTT யை கலக்க வரும் அனிமேஷன் ஆக்ஷன் நிறைந்த 10 படங்கள்

இந்த வாரம் OTT யை கலக்க வரும் அனிமேஷன் ஆக்ஷன் நிறைந்த 10 படங்கள்

இந்த வாரம் OTT-களில் அனிமேஷன் முதல் மாஸ் ஆக்ஷன் வரை ரசிகர்களை கவர தயாராக இருக்கும் சிலவற்றை பார்க்கலாம். HBO Max Releases HBO Max-ல் செப்டம்பர் 1-ஆம் தேதி இரண்டு படங்கள் வந்துவிட்டன – Emmanuelle (English) […]

இந்த வாரம் OTT-களில் அனிமேஷன் முதல் மாஸ் ஆக்ஷன் வரை ரசிகர்களை கவர தயாராக இருக்கும் சிலவற்றை பார்க்கலாம்.

HBO Max Releases

HBO Max-ல் செப்டம்பர் 1-ஆம் தேதி இரண்டு படங்கள் வந்துவிட்டன – Emmanuelle (English) மற்றும் Ghost Cat Anzu (English). அதோடு செப்டம்பர் 5 அன்று Friendship (English) படம் வெளியாவதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Paramount+

Paramount+ பிளாட்ஃபார்மில் செப்டம்பர் 1 அன்று Winter Spring Summer or Fall (English) வெளியாகி, ரொமான்ஸ் பிரியர்களை கவர்ந்துள்ளது. அடுத்ததாக செப்டம்பர் 7 அன்று The Wedding Banquet (English) வரும்.

Zee5

இந்தியாவில் பிரபலமான Zee5-ல் செப்டம்பர் 5 அன்று Aankhon Ki Gustaakhiyan (Hindi) ரிலீஸ் ஆகிறது. இந்த படம் இந்திய பார்வையாளர்களுக்கே சிறப்பு.

Apple TV+

Apple TV+ ரசிகர்களுக்கு செப்டம்பர் 5 அன்று Highest 2 Lowest (English) படம் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு உணர்ச்சி மற்றும் டிராமா கலந்த கதை.

Starz

Starz பிளாட்ஃபார்மில் செப்டம்பர் 6 அன்று Shadow Force (English) வெளியாகிறது. ஆக்ஷன் லவர்ஸுக்கு இது ஒரு அட்டகாசமான அனுபவமாக இருக்கும்.

Jio Hotstar

இந்த வாரம் JioHotstar-ல் குழந்தைகளும் குடும்பமும் ரசிக்கக்கூடிய இரண்டு முக்கிய படங்கள் வரிசையாக வருகிறது. செப்டம்பர் 3 அன்று Lilo And Stitch (English + Multi) வெளியாகி, அனிமேஷன் ரசிகர்களுக்கு கிக்கு தருகிறது. அதேபோல், கேமிங் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த Minecraft Movie (English + Hindi) செப்டம்பர் 4 அன்று வெளியாகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.