திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எல்லா சமையல் நிகழ்ச்சியையும் பாக்குறாங்க.. ஆனா செய்றது என்னவோ உப்புமா, நூடுல்ஸ் தான், வைரல் மீம்ஸ்

Memes: அந்த காலத்தில் எல்லாம் ஒருவேளை சாப்பாட்டுக்கே வகை வகையாக செய்வார்கள். ஆனால் இப்போது இருக்கும் மாடர்ன் மருமகள்கள் ஒருவேளை சமைச்சதையே மூன்று வேளைக்கும் சூடு பண்ணி வைக்கிறார்கள்.

memes
memes

இந்தப் புலம்பல் எல்லா வீட்டிலும் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் ஆர்டர் செய்தால் சாப்பாடு வீட்டுக்கே வரும் என்ற கலாச்சாரம் பெருகியதால் கிச்சன் எங்கு இருக்கிறது என்பதே பல பெண்களுக்கு மறந்துவிடுகிறது.

memes
memes

காப்பியில் ஆரம்பித்து எல்லாத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து விடுகின்றனர். இன்னும் சிலர் யூடியூப், சமையல் நிகழ்ச்சி என பார்க்கிறார்கள். ஆனால் வீட்டில் செய்வது என்னவோ உப்புமா நூடுல்ஸ் தான். இப்படி கணவன்மார்களின் புலம்பல் மீம்ஸ் இதோ.

memes
memes
memes
memes
memes
memes
memes
memes

சமீபத்தில் ட்ரெண்டான மீம்ஸ் தொகுப்புகள்

Trending News