தங்கம் விலை ஏறிடுச்சுன்னு பொண்ண பெத்தவங்க கவலைப்படாதீங்க.. வரதட்சணையே இல்லாம கட்டிக்க 90ஸ் கிட்ஸ் ரெடி, வைரல் மீம்ஸ்

gold memes
gold memes

Memes: தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவுக்கு கிடுகிடுவென உச்சத்தில் இருக்கும் இந்த விலை உயர்வு பெண்ணை பெற்றவர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது.

இப்படியே ஏறிக்கிட்டு இருந்தா ஒரு கல்யாணம் காட்சி எப்படி பண்றது என எல்லோரும் புலம்பி வருகின்றனர். அதிலும் இன்னும் சில மாதங்களில் திருமணத்தை ஏற்பாடு செய்தவர்களின் நிலை பரிதாபமாகத்தான் இருக்கிறது.

அதேபோல் இனி வெயிலுக்கு கூட நகைக்கடை பக்கம் போக முடியாது போலருக்கு. நகை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தையே மறந்துட வேண்டிய தான் என்பதே அனைவரின் மைண்ட் வாய்ஸ்.

இப்படி தங்கம் விலை ஏறி வரும் நிலையில் நெட்டிசன்கள் அதை மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர். தங்கம் விலை ஏறிடுச்சுன்னு பொண்ண பெத்தவங்க யாரும் கவலைப்பட வேண்டாம்.

உங்க பொண்ண கட்டிக்க ஆண்டவன் அனுப்புன பொக்கிஷம் தான் 90ஸ் கிட்ஸ். என் பேரு தங்கமணி என் பொண்டாட்டி பேரு தங்க புஷ்பம் எங்க வீட்ல இருக்க தங்கமே போதும்.

இனி நகைக்கடை பக்கமே வரமாட்டேன் என பல்வேறு மீம்ஸ் வைரலாகி வருகிறது. அப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.

Advertisement Amazon Prime Banner