Memes: கடந்த வாரம் ஜியோ தன்னுடைய ரீசார்ஜ் கட்டண சேவையை உயர்த்துவதாக அறிவித்தது. நாளை முதல் அமலுக்கு வரும் இந்த புதிய விதிமுறையால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர்.
அடுத்த வாரம் அம்பானி தன்னுடைய மகனுக்கு பல ஆயிரம் கோடி செலவு செய்து ஆடம்பரமாக திருமணம் நடத்த இருக்கிறார். அதற்கான மொய்யை எங்களிடம் வாங்க பார்க்கிறீர்களா? என வாடிக்கையாளர்கள் இப்போது கொதித்து போய் இருக்கின்றனர்.
அதே போல் ஏர்டெல் நிறுவனமும் தங்களுடைய கட்டண தொகையை உயர்த்திவிட்டது. இதை நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து வருகின்றனர். அதிலும் சிலர் ஜியோ, ஏர்டெல் சங்காத்தமே வேண்டாம் பிஎஸ்என்எல் பக்கமே போறோம் என மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக.
சமீபத்தில் ட்ரெண்டான மீம்ஸ் தொகுப்புகள்
- கையில காசு இருந்தா பிரியாணி இல்லன்னா தக்காளி சோறு
- அம்பானி வீட்ல கல்யாணம், ரீசார்ஜ் காசு ஏத்திட்டாங்க
- யோவ் பயில்வான் நீ எங்கய்யா இங்க..