வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பொம்பள சோக்குக்காக விவாகரத்து வரை சென்ற ஹீரோ.. ஆட்டம் அடங்கி போய் அனுபவிக்கும் கர்மா

திரைக்கு முன்னால் ஹீரோவாக இருப்பவர்கள் திரைக்குப் பின்னால் வேறு மாதிரி இருப்பார்கள். அதிலும் டாப் ஹீரோக்கள் பல பேர் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதை மறுக்க முடியாது.

அப்படித்தான் உச்ச நடிகராக இருந்த ஹீரோ ஆடாத ஆட்டம் கிடையாது. அதிலும் ஐட்டம் நடிகை ஒருவருடன் இவர் ரகசிய குடும்பமே நடத்தி இருக்கிறார்.

அதேபோல் அப்போதைய கிரஷ் நடிகை ஒருவருடனும் இவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த நடிகையால் இவர் விவாகரத்து வரை சென்றார்.

ஆனால் எப்படியோ அவருடைய நலம் விரும்பிகள் அவர் மனசை மாற்றி குடும்பத்துடன் சேர்த்து வைத்தார்கள். அதன் பிறகும் நடிகர் தன் இஷ்டம் போல் ராஜ வாழ்வு வாழ்ந்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுக்கமான வாழ்வை வாழ தொடங்கினார். ஆனாலும் கர்மாவை அனுபவித்து தானே ஆக வேண்டும்.

அதுதான் இப்போது நடிகரின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இவருடைய குடும்பம் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

பெற்ற பிள்ளைகளின் வாழ்வும் கேள்விக்குறியானது. இதையெல்லாம் பார்த்து நொந்து போன நடிகர் நடிப்பில் கவனம் செலுத்தி தன் மனபாரத்தை குறைத்து வருகிறார்.

Trending News